Lyca Explain About That Rumour of Simbu Movie

Related Posts

Share This Post

Tamil Font Version

கவுதம் மேனன்  இயக்கத்தில் தல அஜித்  நடித்து இந்த வருடம் வெளி  ஆனா படம் என்னை அறிந்தால். இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை அடுத்து இவர் சிம்புவை  வைத்து அச்சம் என்பது மடமைய்யடா  இயக்கி வருகிறார். 
இந்த நிலையுள் இந்த படத்தை லைகா நிறுவனும் வாங்கி விட்டதாக தகவல் வெளி  ஆனது. ஆனால் இதை பற்றி கேட்டதற்கு லைகா  நிறுவனும் மறுத்துள்ளது . மேலும் இது போன்ற  வாதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுவித்துள்ளனர் . 

English Font Version

Gowtham Menon Iyakathil Thala Ajith Nadithu Intha Varudam Veli Aana Padam Ennai Arinthaal. Intha Padam Nalla Varaverpai Petrathu. Ithai Aduthu Ivar Simbuvai Vaithu Acham Enbathu Madamaiyada Iyaki Varugiraar. 

Intha Nilaiyul Intha padathai Lyca Niruvanum Vaangi Vitathaaga Thagaval Veli Aanathu. Aanal Ithai Patri Ketatharku Lyca Niruvanum Maruthulathu. Melum Ithu Poondra Vathanthigalai Parapa Vendaam Ena Korikai Viduthulathu.