Actress Anjali Going To Act Like Thirunangai

Related Posts

Share This Post

Tamil Font Version

நடிகை அஞ்சலி சில படங்களில் தனது நடிப்பில் புதுமை காட்டியவர். அங்காடி தெரு, கற்றது தமிழ், எங்கையும் எபோதும் படத்தின்  முுலாம் தனது நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி. தற்போது  கவர்ச்சி பாதையை நோக்கி  சென்று கொண்டு இருக்கிறார்.

ஆனால் அவருக்கு மீண்டும் தனது நடிப்பை வெளிப்படுத்த ஒரு புதிய வாய்ப்பு கிடைத்து உள்ளது. தற்போது இயக்குனர்  ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் படம் பேரன்பு. இந்த படத்தில் அஞ்சலி  விபசாரத்தில் ஈடுபடும் அரவாணி  வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில்  தொடங்கியது. இதை அடுத்து சென்னையுள் நடக்க  உள்ளது.

English Font Version

Nadigai Anjali Sila Padangalil Thanathu Nadipil Puthumai Kaatiyavar. Angadi Theru, Katrathu Tamil, Engaiyum Eapothum PAdagalin Muulam Thanathu Nadipai Velipaduthiya Anjali. Tharpoythu Kavarchi Paathaiyai Nooki Sendru Kondu Irukiraar.

Aanal Avaruku Meendum Thanathu Nadipai velipadutha Oru Puthiya Vaaipu Kidaithu Ullathu. Tharpothu Iyakunar Ram Iyakathil Mamooti Nadipil Uruvaagum Padam Peranbu. Intha Padathil Ajali Vibachaarathil Edupadum Aravaani Vedathil Nadika ullar.

Intha Padathin Padapidipu Kodaikanalil Thodangiyathu. Ithai Aduthu Chennaiyul Nadaka Ullathu.