Tamil Font Version

ஹரி இயக்கத்தில் சூர்யா  நடிக்கும் சிங்கம் 3 ( S3 ) படத்தில் முதல் இரண்டு பாகங்களில் விவேக் நடித்துள்ளார் . மேலும் இரண்டாம் பாகத்தில் சந்தானம் நடித்து உள்ளார்.

ஆனால் இவர்களும் இந்த S3 படத்தில்  சூர்யா உடன் இணையவில்லை. இவர்கள் இந்த படதில் இணைவார்கள் என எதிர்ப்பாக பட்டது ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய நிலையுள் இது வரை விவேக் மற்றும் சந்தானம்  நடிப்பது  குறித்து எந்த தகவலும் வரவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகபட்டினத்தில்  நடை பெற்று வருகிறது.

English Font Version

Hari Iyakathil Suriya Nadikum Singam 3 ( S3 ) Padathil Muthal Irandu Paagangalil Vivek Nadithulaar. Melum Irandam Paagathil Santhaanam Nadithu Ullar. 

Aanal Ivargalum Intha S3 Padathil Suriya Udan Inaiyavillai. Ivargal Intha Padathill Inaivaargal Ena Ethirpaaka Pattathu Aanal, Padapidipu Thodangiya Nilaiyul Ithu Varai Vivek Matrum Sathaanam Nadipathu Kurithu Entha Thagavalum Varavillai.

Intha Padathin Padapidipu Tharpothu Visagapattinathil Nadai Petru Varugirathu.

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.