Ajith Beats Rajini, Vijay In Loyola College Favorite Actor Survey

Related Posts

Share This Post

Tamil Font Version

தமிழ் சினிமாவில்  ரஜினி, கமல், விஜய், அஜித்  இவர்கள் தான்  எப்போதும் எந்த போடியுளும் முன்னதாக இருப்பவர்கள். இதில் முக்கியமாக ரஜினி தான் முதலில் இருப்பார்.

இந்த நிலையுள் சென்னையுள் உள்ள லயோலா கல்லூரியுள் தமிழகத்தில் அனைவருக்கும்  பிதைத்த நடிகர் யார் என்ற கருத்துகனிப்பு நடத்தப்பட்டது.

இதில் அஜித்  16% வாக்குகள் பெற்று முதல் இடத்திலும். ரஜினிகாந்த் 15.9% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும். விஜய் 9.2% வாக்குகள் பெற்று மூன்றாம்  இடத்திலும்  உள்ளார். மேலும் கமல் 5.9% மற்றும் சூரியா  4.9 % வாக்குகள் பெற்றுளனார்.

English Font Version

Tamil Cinemavil Rajini, Kamal, Vijay, Ajith Ivargathaan Epothum Entha Pootiyulum Munnathaaga Irupavargal. Ithil Mukkiyamaaga Rajini Thaan Muthalil Irupaar.

Intha Nilaiyul Chennaiyul Ulla Loyola Kalluriyul Tamilagathil Anaivarukum Pidaitha Nadigar Yaar Endra Karuthukanipu Nadathapatathu.

Ithil Ajith 16% Vaakugal Petru Muthal Idathilum. Rajinikanth 15.9% Vaakugal Petru Irandaam Idathilum. Vijay 9.2% Vaakugal Petru Muundram Idanthilum Ullar. Melum Kamal 5.9% Matrum Suriya 4.9 % Vaakugal Petrulanar.