Theri Movie Real Fighter Latest Information

Related Posts

Share This Post

Tamil font Version

விஜய் நடிக்கும் தெறி படத்தில் மெயின் வில்லனாக நடிப்பவர் இயக்குநர் மகேந்திரன். இவர் தான் கதை படி முக்கிய குற்றவாளி. இவர் வசனத்தின் மூலம் தான் மிரடுகிராராம் . இவரை நெருங்கவே விஜய் பல தடைகளை தாண்டி தான் செல்வாரம். அதில் கிளைமாக்ஸில் ஹாலீவுட் வில்லன் போலோ நடிதுல்லாரம் .

இவர் ஹாலிவுட்டில் குறைவான படங்களில் தான் நடித்துள்ளார். ஆனால் ரியல் பைடர். ஆக்ஸன் காட்சிகள் அதிகம்  இருந்தால் தான் நடிப்பாராம் . அந்த வகையுள் தெறி படத்தில் பிரமாண்டமாக  உருவாகும் சண்டை காட்சி என்பதால் நடிக்கிறாராம். இவர் நடித்த ஒரே ஒரு சண்டை காட்சியை 10 நாட்கள் படமாகினார்கலாம் .

ரியல் ஃபைடர் போலோ விஜாய்யுடான்  மோதும்  சண்டை காட்சி பிரமாண்டமான செட் அமைத்தார்களாம் . இந்த படத்தில் இவருக்கு டூப் ஏதும் போடா வில்லையாம். உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சிகளில் கூட டூப் போடாமல் இவரே குதித்து நடித்தாராம் . இப்படி பட்ட அதிரடியான  போலோ பைடர்க்கு அதிக சம்பளம்  கொடுக்க தயாராக இருந்த போதும்  . ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் மட்டுமே அவர் வாங்கினாறாம். தெறி படத்தில் விஜாய்யுடான் 10 நாள் சண்டை காட்சியுள் நடித்திருக்கிறார் போலோ .

English font Version

Vijay Nadikum Theri Padathil Main Villanaaga Nadipavar Iyakunar Mahindran. Ivar Thaan Kathai Padi Mukkiya Kutravaali. Ivar Vasanathin Muulam Thaan Miradugiraaram. Ivarai Nerungavea Vijay Pala Thadaigalai Thaandi Thaan Selvaaram. Athil Climaxil Hollywood Villan Polo Nadithulaaram.

Ivar hollywoodil Kuraivaana Padangalil Thaan Nadithulaar. Aanal Real Fighter Action Kaatchigal Aathigam Irunthaal Thaan Nadipaaram. Antha Vagaiyul Theri Padathil Biramaabdamaaga Uruvaagum Sandai Kaatchi Enbathaal Nadikiraaraam. Ivar Naditha Orea Oru Sandai Kaaatchiyai 10 Naatkal Padamaakinaargalam.

Real Fighter Polo Vijayyudan Moothum Sandai kaatchi Biramaandamaana Set Amaithaargalam. Intha Padathil Ivaruku Dupe Eathum pooda Villaiyaam. Uyarathil Irunthu Kuthikum Kaatchigalil Kuuda Dupe Poodalam Iavarea Nadithaaram. Ippadi Patta Athiradiyaala Polo Fighterku Athiga Sambala Koduka Thayaaraga IRuntha Poothum . Oru Naalaiku ondrarai Lacham Mattumea Avar Vaanginaaraam. Theri Padathil Vijayyudan 10 Naal Sandai Kaatchiyul Nadithirukiraar Polo.