Amala Paul Going To Join Again With Dhanush

Related Posts

Amma Kanakku Tamil Movie HD Gallery | Amala Paul, Samuthirakani

Tag : Amma Kanakku Movie Stills, Amma Kanakku Amala Paul HD...

Amma Kanakku – Official Trailer | Amala Paul, Samuthirakani | Ilaiyaraaja | Ashwiny Iyer Tiwari

[youtube https://www.youtube.com/watch?v=vluAi4uIrkk] Tag : Amma Kanakku trailer, Amma Kanakku  Tamil Movie Traielr, Amma...

Amma kanakku Tamil Movie First look Poster | Amala Paul

Tag : Amma kanakku Poster, Amala paul Amma kanakku Hd Images,...

Dhanush And Ilayaraja Team Up Again

Tamil Font Version தனுஷ் மற்றும் அமிதாப் பச்சான் நடித்து ஷமிதாப் என்ற...

Share This Post

Tamil Font Version

அமலா பால் தனுஷ்-உடன் இணைத்து நடித்த வி ஐ பி  படம் அவருக்கு நல்ல நடிகை என்ற  பெயரை வாங்கி  கொடுத்தது. தற்போது பசங்க 2 படத்தில் நடித்த அமலா பால் அடுத்து தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் நடிப்பில் மட்டும் அல்ல படத்தை தயாரிப்பதிலும் தனது திறமையை கட்டிக்கொண்டு இருக்கிறார் .

இந்த நிலையுள் ஹிந்தி படமான ” நில் பேடே சனாடா ” என்ற  படத்தை தமிழில் ரீமேக்  செய்கிறார். இந்த படம் ஒரு அம்மா மகள் பாசத்தை  வைத்து எடுக்கபட்டது . இதில் ரேவதி  மற்றும் அமலா பால் நடிக்க ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளனர் .

இந்த படம் தமிழில் அம்மா கணக்கு என்று வருகிறது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

English Font Version

Amala Paul Dhanush-udan Inaithu Naditha Vip Padam Avaruku Nalla Nadigai Eandra Peyarai Vaagi Koduthathu. Tharpothu Pasanga 2 Padathil Naditha Amalapaul Aduthu Dhanush Thayarikum Padathil Nadika Ullar. Dhanush Nadipil Mattum Alla Padathai Thayaripathilum Thanathu Thiramaiyai Katikondu Irrukirar.

Intha Nilaiyul Hindhi Padamana ” Nil Bate Sanata ” Eandra Padathai Tamilil Remak Seigiraar. Intha Padam oru Amma Magal Pasathi Vaithu Eaduka Pattathu. Ithil Reavathy Matrum Amala Paul Nadika Opantham Seiyapattulanar.

Intha Padam Tamilil Amma Kanakku Endru Varugirathu Melum Intha Padathin Padapidipu Netru Thodangiyathu.