Vikram Going To Act in Hindi With Historical Script

Related Posts

Share This Post

Tamil Font Version

1990-இல் காதல் கண்மணி என்ற படத்தின்  முுலாம் அறிமுகம் ஆனவர் விக்ரம் . அதை அடுத்து தமிழ் , தெலுங்கு , மலையாளம் என சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்த பிறகு தான் 1999-இல் பாலா இயக்கிய சேது படத்தில்  நடித்தார். அந்த படம் தான் அவரை உலகம் முழுவதும் முழுமையா அடையாளம் காட்டிய படம்.
அதன் பிறகு தனது  நடிப்பை பல விதத்தில் நிரூபித்து தற்போது முக்கியமான நடிகரில் ஒருவராய் இருக்கிறார் விக்ரம். இவர் இது வரை இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து உள்ளார். தற்போது மீண்டும் நேரடியாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தி சினிமாவில் சத்திரபதி சிவாஜியுன் வாழ்க்கை வரலாறை  மையப்படுத்தி  உருவாகும் இந்த படத்தை பிரபல ஹிந்தி பட இயக்குநர் ஓம் ராவுத்  இயக்க உள்ளார். தமிழில் மர்ம மனிதன், கருடா  ஆகிய படங்களை முடித்து விட்டு இந்த வருட இறுதியுள் அந்த ஹிந்தி படத்தில் நடிக்க திட்டம் இட்டு உள்ளார் விக்ரம் .

 

English Font Version

1990-il Kadhal Kanmani Endra PAdam Muulam Arimugam Aanavar Vikram . Athai Aduthu Tamil , Telugu, Malaiyaalam Ena Sumar 20 Padangaluku Mel Naditha Piraku thaan 1999-il Bala Iyakiya  Sethu PAdathil Nadithaar. Antha Padam Thaan Avarai Ulagam Muluvathum Mulumaiya Adaiyaalam Kaatiya Padam.
Athan Piragu Thanthu nadipai Pala Vithathil Nirupithu Tharpothu Mukkiyamaana Nadigaril Oruvaraai irukiraar Vikram. Ivar Ithu Varai Irandu Hindhi Padangalil Nadithu Ullar. Tharpothu Meendum Neradiyaaga Oru Hindhi Padathil Nadika Ullar.
Indhi Cinemaavil Sathrapathy Sivaajiyun Vaalkai Varalaarai Maiyapaduthi Uruvaagum Intha Padathai Pirabala Hindhi Pada Iyakunar Om Ravuth Iyakka Ullar. Tamilil Marma Manithan, Karuda Aagiya Padangalai Mudithu Vittu Intha Varuda Iruthiyul Antha Hindhi Padathil Nadika Thittam Ittu ullar Vikram.