Anirudh Planned To Give Lovers Day Special Track

Related Posts

Share This Post

 

Tamil Font Version

இளம் வயதிலே முன்னணி இசை அமைப்பாளர் ஆனவர் அனிருத். கோடி கணக்கில் சம்பளம் வாங்கு இசை அமைப்பாலரில் இவரும் ஒருவர். இவருக்கு கெட்ட நேரமோ என்னமோ டிசெம்பர்  மாதம் வெளியான பீப் பாடலால் இவர் சிக்கலில் மாட்டினார். இதனால் இந்தியாவிற்கு கூட வர முடியாமல் இருக்கிறார்.
இந்த நிலையுள் சில பேர் அறிவுரை கூரினார்கலொ என்னமோ அனிருத் திடீர் முடிவு எடுத்துள்ளார் . அதாவது வரும் பிப்ரவரி  14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியுட ஒரு காதல் பாடலை பெண்களை உயிர்வாக சித்தரிக்கும் வகையுள் உருவாகி கொண்டு உள்ளார். இதை தனது ட்வியர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

English Font Version

Ilam Vayathile Munnani Isai Amaipaalar Aanavar Aniruth. Koodi kanakil Sambalam Vaangu Isai Amaipaalaril Ivarum Oruvar. Ivaruku Ketta Neramo Ennamo December Maatham Veliyana Beep Paadalaal Ivar Sikkalil Maatinaar. Ithaanaal Indiyavirku Kuda Vara Mudiyaamal Irukiraar.
Intha Nilaiyul Sila Per Arivurai Kuurinaargalo Ennano Aniruth Thidir Mudivu Eduthulaar. Athaavathu Varum Febravary 14 Aam Thethi Kadhalar Thinathandru Veliyuda Oru Kadhal Paadalai Pengalai Uyrvaaga Sitharikum Vagaiyul Uruvaaki Kondu Ullar. Ithai Thanathu Twitter Pakkathil Athikaara Poorvamaaga Arivithullar.