Sethupathi Movie Story Line About By Director

Related Posts

Sethupathi Movie Story | Sethupathi Padathin kathai

Sethupathi Movie Story சேதுபதி படத்தின் முதல் பாடல் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும்...

Sethupathi Tamil Movie Review And Rating | Sethupathi Padathin Vimarsanam

Sethupathi Movie Rating : 3.25/5 Movie Name :  Sethupathi Director : S.U. Arun...

Sethupathi Tamil Movie Hey Mama Official Video Song | Vijay Sethupathi, Anirudh

[youtube https://www.youtube.com/watch?v=5so_MoeQ4_Q] Tag : Hey Mama Video Song, Hey Mama Official Video...

Sethupathi Tamil Movie Hawa Hawa Video Song | Vijay Sethupathi, Remya Nambeesan, Nivas K Prasanna

[youtube https://www.youtube.com/watch?v=igFjBPgjyVo] Tag :  Hawa Hawa HD Video Song, Tamil Song  Hawa...

Sethupathi Tamil Movie Gallery | Vijay Sethupathi, Remya Nambeesan

Tag :  Sethupathi Movie Gallery, Tamil Movie  Sethupathi New Images,  Sethupathi Shooting...

Sethupathi Tamil Movie Official Full Songs | Vijay Sethupathi, S.U.Arun Kumar, Nivas K Prasanna

[youtube https://www.youtube.com/watch?v=_EW5TdJCUSw] Tag : Sethupathi Songs, Sethupathi Movie Mp3 Songs, Vijya Sethupathi Tamil...

Share This Post

Tamil Font Version

விஜய் சேதுபதி  முதல் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் சேதுபதி. இதில் இவருக்கு ஜோடியாக  ரம்யா நடித்துள்ளார் . பண்ணையாரும் பத்மிணியும் படத்தை இயக்கிய அருண் குமார்  இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தை பற்றி அவர் குறித்து மதுரையுள் வாழும் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி. இது வழக்கமான போலீஸ் கதை இல்லை. பஞ்ச் டயலாக், துறத்தல், என்கவுண்டர் இது எல்லாம் கிடையாது. குடும்பத்தை நேசிக்கும் மனிதன் போலீஸ் அதிகாரியா  இருந்தால் அந்த குடும்பம் எப்படி  இருக்கும் என்பது தான் கதை.

வீட்டில் அன்பான கணவன் மற்றும் தந்தை. அனால் போலீஸ் டிரஸ்  மாடி  விட்டால் நேர்மையான டெரர் போலீஸ் அதிகாரி. இந்த இரண்டிற்குமான உணர்வு பரிமாற்றம்  தான் கதை.

English Font Version

Vijay Sethubathi Muthal Muthalaaga Police Kadhaapathirathil Nadikum Padam Sethupathi. Ithil Ivaruku Jodiyaga Ramya Nadithulaar. pannaiyaarum Bathminiyum Padathai Iyakiya Arunkumar Intha Padathai Iyaki Ullar.

Intha Padathai Patri Avar Kuuriyathu Madhuraiyul Vaalum Oru Kandipaana Police Athigari. Ithu Valakamaana Police Kadhai Illai. Punch Dialouge, Thurathal, Encounter ithu Ellam Kidaiyaathu. Kudumbathai Nesikum Manithan Police Athigaariya Irunthaal Antha Kudumbam Eappudi Irukum Enbathu Thaan Kadhai. 

Veetil Anbaana Kanavan Matrum Thanthai. Uniformai Maati Vittal Nermaiyaana Terror Police Athigari. Intha Irandirkumaana Unarvu Pari Maatram Thaan Kadhai.