Tamil Font Version

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பெங்களூர் டேஸ்  படம் தமிழில் பெங்களூர்  நாட்கள்  என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பிவிபி சினிம  தயாரிகிறது. இதில் ஆரியா , சமந்தா , ஸ்ரீ வித்யா , ராய்லக்ஷ்மி , பார்வதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் . 
திருமணம் செய்து கொண்டு பெங்களூர்  வாழ ஆசை படும் மூன்று  நண்பர்களின் நட்பும், உணர்வும், காதலும் தான் கதை, முழு படமும் பெங்களூரில்  எடுக்க பட்டுள்ளது . தற்போது படடிப்பு முடிந்து விட்டது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதன் பாடல் இந்த மாதம் வெளி  ஆகும். பிப்ரவரி மாதம்  படத்தை வெளியுட திட்டமிடிருகின்றனர் .

English Font Version

Malaiyalathil Veliyaagi Vetri Petra Padam Bangalore Days Padam Tamilil Bengalore Naatkala Endra Peyaril Remake Seiyapadugirathu. PVP Cinema Thayarikirathu. Ithil Arya, Samantha, Sri Vidya, RaiLakshmi, Parvathy, Prakashraj Aagiyor Nadithulanar. 

Thirumanam Seithu Kondu Bangaloreil Vaala Aasai Padum Muundru Nanbargalin Natpum, Unarvum, Kadhalum Thaan Kadhai, Mulu Padamum Bangaloril Eduka Pattulathu. Tharpothu Padaidipu Mudinthu Vittathu First Look Veliyaagi Ullathu. Ithan Paadal Intha Maatham Veli Aagum. Febravary Padathai Veliyuda Thitamitirukindranar.

Tag : Bangalore Naatkal Realese , Bangalore Naatkal Movie News, Bangalore days In Tamil News, Gethu Cinema News Bangalore Naatkal, Gethu News For Bangalore Naatkal, Bangalore Naatkal Cinema Latest News.

SHARE
  • Facebook
  • Google Plus