Jayam Ravi Wife Appreciate his For Booloham

Related Posts

Jayam Ravi Top 100 Instagram Photos and Posts

1. 0.9 Million Likes Download Photo Jayam Ravi InstagramCaption : സുഹൃത്തിനൊപ്പം...

Jayam Ravi Most Liked Photos and Posts

1. 0.9 Million Likes Download Photo Jayam Ravi InstagramCaption : സുഹൃത്തിനൊപ്പം...

Share This Post

Tamil Font Version

தற்போது ஜெயம் ரவி என்றாள் நம்பிக்கை நாயகனாக ஆகி விட்டார். 2015 முழுவதும் அவருக்கு சாதகமாக அமைந்தது. மேலும் கடைசியாக வந்த பூலோகம்  படத்திற்கு இவருக்கு பாராட்டுகள் வந்தபடி இருக்கிறது. 
ஜெயம்  ரவி சமீபத்தில் அளித்த பெட்டியுள். நான் பூலோகம் படத்தில்  நடிக்க சென்ற போது  அந்த படத்திற்கு எவ்வளவு  உழைக்க போகிறேன்  என்று என் மனைவிக்கு தெரியாது. ஆனால் நான் அந்த படத்திற்காக பாடியை வொர்கவுட்  செய்வது மட்டும் அறிந்திருந்தார். 
சமீபத்தில் அந்த படத்தை பார்த்த ஆர்த்தி அசந்து விட்டார். ஏதோ நடித்திருப்பீங்கணு நினைத்தேன் ஆனால் இவ்வளவு  கடினமாக ஊளைதிருபிர்கல் என்று நினைக்கவே இல்லை. நீங்க  நடிச்ச படத்திலே எனக்கு  ரொம்ப புடிச்சது இது தான் என்று சொன்னார். பூலோகம்  படம் இளவட்ட  ரசிகர்களுக்கு தான் பிடிக்கும் என நினைத்த எனக்கு  என் மாணவிக்கு பிடித்திருப்பது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

English Font Version

Thrpothu Jayam Ravi Endraal Nambikai Naayaganaaga Aagi Vittar. 2015 Muluvathum Avaruku Saathagamaaga Amainthathu. Melum Kadaisiyaaga Vantha Booloham Padathirku Ivaruku Paaratukal Vanthapadi Irukirathu. 
jayam Ravi Samibathil Alitha Petiyul. Naan Booloham PAdam Nadika Sendra Poothu Antha Padathirku Eavalavu Ulaika Poogiren Endru En Manaiviku Theriyaathu. Aanaal Naan Antha Padathirkaaga Bodyai Workout Seivathu Mattum Arinthirunthaar. 
Samibathil Antha Padathai Paartha Aarthi Asanthu Vittar. Etho Nadithirupinganu Ninaithen Aanal Ivalavu Kadinamaaga ULaithirupirgal Endru Ninaikave Illai. Neenga Nadicha Padathile Ennaku Romba Pudichathu Ithu Thaan Endru Sonnar. Booloham padam Ilavatta Rasigargaluku Thaan Pidikum Ena Ninaitha Enanku En Manavikku Pidithirupathu Inba Athirchiyaaga Irunthathu.