Theri Team Going To Join Again ?

Related Posts

Share This Post


Tamil Font Version

தெறி படத்தின் ஷூட்டிங்  முடிவிற்கு வந்து விட்டது. இந்த நிலையுள் ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. விஜய் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்தார். இப்போது இன்று முதல் மீண்டும்  படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. இருத்தி கட்ட படபிடிப்பை ஒரே சமையத்தில் முடிக்க பட குழுவினரும் விஜாய்யும் முடிவு செய்துளனார்.
விஜய்க்கு ஒரு இயக்குணரை பிடித்து விட்டாள் அவருடன் மீண்டும்  பணியாற்ற விரும்புவார். அந்தவகையுள் ரமணா , பேரரசு, தரணி, பிரபுதேவா, எஆர் முருகதாஸ்  ஆகியோரை தொடர்ந்து  இப்போது பரதன்.
ஏற்கனவே அட்லி  இயக்கத்தை பாராட்டி உள்ளார் விஜய் . மேலும் அட்லி  எடுக்கும் விதமும் காட்சி அமைப்பும்  தனக்கு மிகவும் பிடித்துள்ளது  என பலரிடம் கூரி  உள்ளார்.
அதே போல அட்லீ உடன் மீதும் இணைவார் என தகவல் வெளி  ஆகி உள்ளது. இது குறித்து இருவரும் சமீபத்தில் பேசினார்கள் . தெறி படத்தின் வெளியுடுற்கு  பிறகு இது குறித்து முறையான அறிவிப்பு வெளி  ஆகும் என செய்து வந்துள்ளது .


English Font Version

Theri Padathin Shooting Mudivirku Vanthu Vittathu. Intha Nilaiyul Oru Paadal Kaatchi Mattume Meetham Ullathu. Vijay Kudumbathudan Velinaadu Sendrirunthar. Ipothu Indru Muthal Meendum padapidipu Aarambikirathu. Iruthi Katta PAdapidipai Ore Samaiyathil Mudika Pada Kuluvinarum Vijayyum Mudivu Seithulanar.
Vijayku Oru Iyakunarai Pidithu Vittaal Avarudan Meedum Paniyaatra Virumbuvaar. Anthavagaiyul Ramana, Perarasu, Dharani, Prabudeva, A Ar Murugadas Aagiyorai Thodarnthu Ippothu Bharathan.
Erkanave Atlee Iyakathai Paarati Ullar Vijay . Melum Atlee Edukum Vithamum Kaatchi Amamipum Thanaku Migavum Pidithulathu Ena Palaridam Kuuri Ullar.
Athe Poola Atlee Udan Meedum Inaivaar Ena Thagaval Veli Aagi Ullathu. Ithu Kurithu Iruvarum Sameebathil Peasinar. Theri Padathin Veliyutuku Piraku Ithu Kurithu Muraiyaana Arivipu Veli Aagum Ena Seithu Vanthulathu.
Tag : Tamil Cinema News Of Theri, Theri Latest News, Theri Team Again, Gethu Cinema News Of Theri, Theri Latest Gethu News, Theri Movie 2016 News, Vijay Theri New News, Atlee Theri Cinema News.