சிம்பு எழுதி பாடிய பீப் சாங்  தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையுள் பார்த்திபன் சென்னை மலையுள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிய தனார்வலர் தொண்டர்களை பாராட்டி , சென்னை பழைய நிலைக்கு  மீண்டும் திரும்பி வர பார்த்திபன் ” தத்து மிகித லகுதா  ” என்ற தலைப்பில் பீ பீ  என்ற பாடலை தாயார் செய்து அதனை தனது மி அண்ட் யூ டியூபில் வெளியுட்டு  உள்ளார்.

தற்போது பீப் சாங்  பிரபலம் என்பதால் எனது சாங்கை  பீ பீ  சாங்  என்று வெளியுட்டு இருக்கிறேன் என்றார் பார்த்திபன். பீ பீ சாங் கீழே

 

Tag : Beep Song 2016, PI Pi Song Video, Parthiban Beep Song Video. Video Song Of Parthiban Pipi.
  • Facebook
  • Google Plus