Deepika Padukone Going To Act In Famous Hollywood Flim

Related Posts

Share This Post

Tamil Font Version

ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ரா அடுத்து இப்போது தீபிகா படுகோனே  விரைவில் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார். வின் டிசல்  நடித்து செம ஹிட்  ஆனா க்ஷ்க்ஷ்க்ஷ படத்தின் மூன்றாவது பாகத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த மாதம்  இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது . மேலும் நடிகை தீப்பிக்க படுகோனே சம்மந்த பட்ட  காட்சிகள் பிப்ரவரி மாதம் படமாக உள்ளனர்.

English Font Version

AIswayra Rai, Priyanka Chopravai Aduthu Ippothu Deepika Padukone Viraivil Hollywoodil NAdika Ullar. Vin Desal Nadithu Sema Hit Aana xxx Padathin mundravathu Paagathil Ivar Oru Mukiya Kadhaapathirathil NAdika Ullar.
Intha Maatham Ithan Padapidipu Thodanga Ullathu . Melum Nadigai Deepika Padukone Samanthapatta Kaaatchigal Febravary Maatham Padamaaka Ullanar.