Theri Shooting Get Problem Because Of Amy Jakson

Related Posts

Share This Post


Tamil Font Version

அட்லீ இயக்கத்தில் விஜய், எ மி ஜாக்சன் , சமந்தா  மற்றும் பலர் நடித்து வரும் படம் தெறி. இருத்தி கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த தெறி டீமில்  இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி தான் பாக்கி உள்ளது. விஜய் எ மி ஜாக்சன் நடிக்க உள்ள அந்த காட்சியுள் புத்தாண்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சமீபத்தில் தான் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அதற்காக மிக பெரிய அரங்கு அமைத்திருக்கின்றனர். எல்லாம் தயாராக உள்ள நிலையுள் திட்டமிட்ட படி  படப்பிடிப்பு நடக்க வில்லை.

இந்த பாடலில் நடிக்க வேண்டிய எ மி ஜாக்சன் படப்பிடிப்பிற்கு வரவில்லை என்பது தான் காரணம். ஏன்  என்றாள் வெளிநாட்டில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்திருக்கிறார். ஆனால் விமான  நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்தினார் காரணம் அவரது விசா காலம் முடிந்து விட்டதாம் அதனால் அவரால் சென்னைக்குள் வர முடியவில்லை.

எனவே அங்கிருந்து மீண்டும் விமானத்தில் கிளம்பி போய் விட்டதாக  சொல்லுகின்றனர். விசா எடுத்து கொண்டு அவர் வந்த பிறகு தான் படப்பிடிப்பு தொடங்குமாம். அதற்கு சில நாட்கள் ஆகும் என சொல்லுகின்றனர்.

English Font Version

Atlee Iyakathil Vijay, Amy Jakson, Samantha Matrum Palar Nadithu Varum Padam Theri. Iruthi Katta Padapidipil Ulla Intha Theri Teamil Innum Orea Oru Paadal Kaatchi Thaan Baaki Ullathu. Vijay Amy Jakson Nadika Ulla Antha Kaatchiyul puthaandu Nigalchiyai Mudithuvittu Samibathil Thaan Vijay Padapidipil Kalanthu Kondaar.

Atharkaaga Miga Periya Arangu Amaithirukindranar. Ellam Thayaraaga Ulla Nilaiyul Thitamitapadi Padapidipu Nadakka Villai.

Intha Padalil Nadikka Vendiya Amy Jakson Padapidipirku Varavillai Enbathu Thaan Kaaranam. Yen Endraal Velinaatil Irunthu Padapidipil Kalanthu Kolla Chennai Vanthirukiraar. Aanal Vimaaana Nilaiyathil Avarai Thaduthu Niruthinar Kaaaranam Avarathu Visa kaalam Mudinthu vitathaam Athanaal Avaraal Chennaikul Vara Mudiyavillai.

Enave Angirunthu Meendum Vimaanathil Kilambi pooi Vittathaaga Sollugindranar. Visa Eduthu Kondu Avar Vantha Piragu Thaan Padapidipu Thodangumaam. Atharku Sila Naatkal Aagum Ena Sollugindranar.