Ajith Explain About His Political Rumor

Related Posts

Share This Post

Tamil Font Version

நேற்று அஜித்  பற்றி சில வதந்திகள் வந்தன. அஜித்தை மோடி  சந்திக்க உள்ளார். அஜித்  அரசியலுக்கு  வர வாய்ப்பு உள்ளது என பலரும் பல விதமாய் சொல்ல. இது குறித்து அஜித் தரப்பினருடன்  கேட்டபோது.

அவர்கள் அளித்த பதில் ” அஜித்தை பல கட்சிகள் தங்களுடன் இணைய கூறி அழைப்பு விடுத்தது உண்மை தான்.  அனால் அவர் எந்த ஒரு அரசியல் பிரமுகரையும் சந்திக்க போவது  இல்லை. மேலும் அரசியல் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என கூரி . எல்லா வாதந்திக்கும் முற்று புள்ளி வைத்தனர்.

English Font Version

Netru Ajith Patri Sila Vathanthigal Vanthana. Ajithai Modi Santhika Ullar. Ajith Arsiyaluku Vara Vaaipu Ullathu Ena Palarum Pala Vithamaai Solla. Ithu Kurithu AJith Tharapinarudan Ketapothu.

Avargal Alitha Bathil ” Ajithai Pala Katchigal Thangaludan Inaiya Kuri Alaipu Viduthathu Unmai thaan. Avar Entha Oru Arasial Piramugaraiyum Santhika poovathu Illai. Melum Arasiyal Patri Entha Oru Mudivum Edukavillai Ena kuuri. Ella Vathanthikum Mutru Pulli Vaithanar.