Sridivya Openly Talk About Thala and Thalapathy !

Related Posts

Jithu Jilladi Beats Aluma Doluma Record In Single Day !

ஆலுமா டோலுமா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த...

Famous Actress Said Who Is Superstar? Vijay Or Ajith ?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய் மற்றும் அஜித்திற்கு தான்...

Vijay & Ajith Make A Records In Same Time

Tamil Font Version விஜய், அஜித் ஆகிய இருவரும் தங்களது டீஸர், டிரைலர்,...

Who Show Their Mass In Feb 5th Vijay Fans Or Ajith Fans ?

Tamil Font Version விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தலங்களில் மோதிக்கொண்டே...

Keerthi Suresh Said Nick Names For Vijay Ajith And Suriya

Tamil Font Version ரஜினி முருகன் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு பலரும்...

Trisha Openly Talk About Vijay And Ajith

தமிழ் நடிகைகள் பல பேர் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள் விஜய்,...

Share This Post


Tamil Font Version

நேற்று நடந்த பெங்களூர்  நாட்கள் பிரஸ் மீட்டில் ஸ்ரீதிவ்ய கிட்ட கேட்ட  கேள்வி ” அஜித் , விஜய் படத்தோட வாய்ப்பு ஒரே நேரத்துல வருது, ஆனால் ஒரு படத்துல தான் நடிக்கணும், என்ன செய்வீங்க ? அதற்கு அவர் அளித்த பதில் 
என்ன இப்படி கோர்த்து விடுறிங்க . சத்தியமா ரெண்டுமே மிஸ் பண்ண மாட்டேன் நைட் பகல்  வேலை செஞ்சு ரெண்டையும் சேர்த்து முடிச்சுடுவேன்  . ரெண்டு பேரோட  படமும் ரொம்ப முக்கியம் ஆச்சே. 
ஆனால் அஜித் சார்கு  நான் செட் ஆவேநானு தெரியல, வேதாளம் படத்துல அவருக்கு தங்கச்சியா  நடிக்க கூப்பிடாங்க  ஆனா  நான் நடிகல  ! அஜித் சார் கூட எப்புடி  தங்கச்சியா நடிக்க முடியும் என்று சிரித்த படி சொன்னார்.

English Font Version

Netru Nadantha Bangalore Naatkal Press Meetil Sridivya Kitta Keata Kelvi ” Ajith, Vijay Padathoda Vaaipu Ore Nerathula Varuthu, Oru Padathula Thaan Nadikanum, Enna Seivinga ? Atharku Avar Alitha Bathil 

Enna Ippadi koorthu Viduringa. Sathiyama Rendume Miss Panna Maaten Night Pagalnu Velai Senju Rendaiyum Serthu Mudichuduvean . Rendu Peroda Padamum Romba Mukkiyam Aache. 

Aanal Ajith Sirku Naan Set aavenaanu Therila, Vedalam Padathula Avaruku Thangachiya Nadika Kuputaanga Aanala Naan Nadikala ! Ajith Sir Kuda Eappdi Thangachiya Nadika Mudiyum Endru Siritha padi Sonnar.