Dhanush Act In Holllywood Movie Details

Related Posts

Share This Post

Tamil Font Version

தமிழ் சினிமாவில் இருந்து முதல் முதலாக ஹாலிவுட்டில் ஹீரோவாக  நடிக்க உள்ளார் தனுஷ். மரியான் சத்ராபி இயக்கும் ஒரு புதிய ஹாலிவுட்  படத்தில் நடிக்க உள்ளார்.

உமா தர்மந் மற்றும் அலெக்ஸ்சான்ற  தத்தாரியொ ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். ஒரு ஆங்கில காமிக்  நாவலை தழுவி இந்த படம் தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷ் இந்திய  மந்திரவாதியாக நடிகிறாராம்.

தற்போது நடித்து வரும் படங்களை முடித்து விட்டு தனுஷ் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து  கொள்ள உள்ளார். இந்த வருடம் இடையுள்  படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பாக படுகிறது.

English Font Version

Tamil Cinemavil Irunthu Muthal Muthaalaga Hollywoodil Herovaaga Nadika Ullaar Dhanush. Marjane Satrapi Iyakum Oru Puthiya Hollywood Padathil Nadika Ullar.

Uma Thurman Matrum Alexandra Daddario Aaagiya Iruvarum Intha Padathil Nadika Ullanar. Oru Aangila Commic Naavalai Thaluvi Intha Padam Thayaaraga Ullathu. Ipadathil Dhanush India Manthiravaathiyaaga Ndikiraaram.

Tharpothu Nadithu Varum Padangalai Mudithu Vittu Dhanush Intha Padathin Padapidipil Kalahu Kolla Ullaar. intha Varudam Idaiyul Padapidipu Thodangum Ena Ethirpaaka Padugirathu.