Aranmanai 2 Will Release In 1000 Theaters On Worldwide

Related Posts

Aranmanai 2 Tamil Movie Maya Maya Video Song | Siddharth, Trisha, Hansika, Hiphop Tamizha

[youtube https://www.youtube.com/watch?v=gSqRPPpdNPY?list=PLnO8uDr9uT6F1zd92MD52fZ9-Sg1TsGo5] Tag : Aranmanai 2 Video Song, Aranmanai 2 HD Video...

Aranmanai 2 Box Office Collection Details

Tamil Font Version அரண்மனை முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர்.சி...

Aranmanai 2 Movie Story | Aranmanai 2 Padathin kathai

Aranmanai 2 Movie Story அரண்மனை 2 படம் ஒரு காமெடி கலந்த...

Aranmanai 2 Tamil Movie Review & Rating | Aranmanai 2 Padathin Vimarsanam

ARANMANAI 2 MOVIE RATING : 2.75/5 Movie Name : Aranmanai 2 Director : Sundar C Cast...

Sri Thenandal Films Gives Continues Movies

Tamil Font Version பொங்கலுக்கு வெளியான 4 படங்களில் விஷல் நடித்து தயாரித்த...

Share This Post


Tamil Font Version

தேன்னாண்டால் பிலிம்ஸ் வெளியிடும் அரண்மனை 2 வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் திறையுட படுகிறது . இந்த படத்தில் சித்தார்த் , த்ரிஷா, ஹன்சிகா , பூனம், சூரி மற்றும் பல திரை நட்சத்திர பட்டாளமே  நடித்துள்ளது .

இதில்  த்ரிஷா முதல் முதலாக  பேய் படத்தில் நடித்துள்ளார். அரண்மனை படம் பெரிய வெற்றி அடைந்தது. இதன் இரண்டாம் பாகமும் திகில் கலந்த காமெடி பேய் படமாக உருவாகி உள்ளத்தால் படத்தின் எதிர்பார்ப்பு  அதிகமாக உள்ளது.


English Font Version

Thenaandaal Flims Veliyudum Aranmanai 2 Varum 29 Aam Thethi Veliyaaga Ullathu. intha Padam Ulagam Muluvathum Sumar 1000 Thetergalil Thiraiyudapadugirathu. Intha Padathil Sidhardh, Trisha, Hansika, Poonam, Suri Matrum Pala Thirai Natchathira Pattaalamea NAdithulathu.

Ithil Trisha Muthal Muthaalaga Pei Padatil Nadithullaar. Aranmanai Padam Periya Vetri Adainthathu. Ithan Irandaam Paagamum Thigil Kalantha Comedy Pei Padamaaga Uruvaagi Ullathaal Padathin Ethripaarpu Athigamaaga Ullathu.