Aranmanai 2 Tamil Movie Review & Rating | Aranmanai 2 Padathin Vimarsanam

Related Posts

Aranmanai 2 Tamil Movie Maya Maya Video Song | Siddharth, Trisha, Hansika, Hiphop Tamizha

[youtube https://www.youtube.com/watch?v=gSqRPPpdNPY?list=PLnO8uDr9uT6F1zd92MD52fZ9-Sg1TsGo5] Tag : Aranmanai 2 Video Song, Aranmanai 2 HD Video...

Aranmanai 2 Box Office Collection Details

Tamil Font Version அரண்மனை முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர்.சி...

Aranmanai 2 Movie Story | Aranmanai 2 Padathin kathai

Aranmanai 2 Movie Story அரண்மனை 2 படம் ஒரு காமெடி கலந்த...

Aranmanai 2 Will Release In 1000 Theaters On Worldwide

Tamil Font Version தேன்னாண்டால் பிலிம்ஸ் வெளியிடும் அரண்மனை 2 வரும் 29...

Sri Thenandal Films Gives Continues Movies

Tamil Font Version பொங்கலுக்கு வெளியான 4 படங்களில் விஷல் நடித்து தயாரித்த...

Share This Post

ARANMANAI 2 MOVIE RATING : 2.75/5

Movie Name : Aranmanai 2
Director : Sundar C
Cast : Siddharth, Sundar C, Trisha Krishnan, Hansika Motwani, Poonam Bajwa
Music : Hiphop Tamizha

ARANMANAI 2 MOVIE REVIEW

அரண்மனை 2 படம் இது வரை நாம் பார்த்த பேய் படத்தின் கதை  தான். படத்தில் புதுமையாக எதுவும் இல்லை என்றாலும் படம் பார்பதற்கு சலிக்காமல் உள்ளது .

படத்தில் பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனைவரும் நமக்கு முன்பே அறிமுகமான நடிகர் நடிகைகள் தான். படத்தில் நடிப்பில் யாருக்கும் எந்த குறையும் இல்லை. நகைச்சுவை கலந்த பேய் படமாக எடுத்துள்ளனர்.

பேய் வரும் காட்சிகளில் பயம் அதிகமாக இல்லை . காமெடி ஒரு சில இடங்களில் சுமாராக இருந்தாலும் பல இடங்களில் வொர்க் அவுட் ஆகி உள்ளது . படம் பார்க்கும் போது பல பேய் படங்களின் சாயல் உள்ளதை உணர முடிகிறது.

மொத்தத்தில் அரண்மனை 2 நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ சென்று பேய் வரும் காட்சிகளில் பேய்களை கலைத்து விட்டு . த்ரிஷா ஹன்சிகா பூனம் மூன்று அழகிகளை ரசித்து விட்டு. கொஞ்சம் காமெடிக்கு சிரித்துவிட்டு வரலாம்.

அரண்மனை 2 படத்தின் கதை 

Tags : Aranmanai 2 Rating, Aranmanai 2 Review, Tamil Movie Aranmanai 2 Review, 2016 Movie Aranmanai 2  Rating, Jan 29 Aranmanai 2 Review, Tamil Aranmanai 2  Vimarsanam, Aranmanai 2 Review In Tamil, Aranmanai 2 Rating in 2016, Sundar c Aranmanai 2 Review And Rating.