IRUDHI SUTTRU MOVIE RATING : 3.5/5

Movie Name : Irudhi Suttru
Director : Sudha Kongara
Cast : R. Madhavan, Ritika Singh
Music : Santhosh Narayanan


IRUDHI SUTTRU REVIEW

இறுதி சுற்று படம் ஒரு குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது. மேலும் படம் பல உண்மை சம்பவங்களை மைய்யப்படுத்தி எடுக்க பட்டுள்ள படம்.

படத்தில் மாதவன் குத்து சண்டை கோச்சாக நடித்துள்ளார் . இதற்காக அவர் கடினமாக உழைத்திருக்கிறார் அந்த உழைப்பை படத்தில் காணலாம். படத்தில் ஹீரோயுன்னாக நடித்திருக்கும் ரித்திகா சிங் பக்காவாக  நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் . இவர் உண்மையான குத்து சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் எந்த குறையும் இல்லாமல் தங்களது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி உள்ளனர்.

படம் குத்து சண்டை பிரியர்களுக்கு மட்டும் இல்லாமல் அணைத்து தரப்பினருக்கும் புரியும் படி பிடிக்கும் படி ஒரு ரியலான குத்து சண்டை அனுபவத்தை தந்துள்ளனர்.

மொத்தத்தில் இறுதி சுற்று – இறுதி வரை சென்று நல்ல நாக் அவுட் பஞ்ச் கொடுத்திருகின்றனர்.

இறுதி சுற்று படத்தின் கதை 

Tags : Irudhi Suttru Rating, Irudhi Suttru Tamil Movie Review, Tamil Movie Irudhi Suttru Review, 2016 Movie Irudhi Suttru  Rating, Jan 29 Irudhi Suttru Vimarsanam, Tamil Irudhi Suttru  Vimarsanam, Irudhi Suttru Review In Tamil, Irudhi Suttru Rating in 2016, madhavan Irudhi Suttru Review And Rating.