Tamil Font Version
மாதவன் நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை வெளியான படம் இருத்தி சுற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியுள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
முதல் நாளில் இருந்தே படத்தின் விமர்சனங்கள் நன்றாக வந்து கொண்டு இருப்பதால். இந்த வாரமும் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையுள் இப்படம் வட இந்தியாவில் 1.28 கோடி, தமிழில் 91 லட்சம், மேலும் மற்ற நாடுகளில் சேர்த்து முதல் நாளில் மொத்தம் 3.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது .
English Font Version
Madhavan Nadipil Kadantha Velli kilamai Veliyana Padam Iruthi Sutru. Ipadam Rasigargal Mathiyul Nalla Varaverpai Petru Varugirathu.
Muthal Naalil Irunthe Padathin Vimarsanangal Nandraaga Vanthu Kondu Irupathaal. Intha Vaaramum Padathin Vasul Nandraaga Irukum Enbathil Santhegam Illai.
Intha Nilaiyul Ipadam Vada Indiyavil 1.28 Kodi, Tamilil 91 Latcham, Melum Matra Naadugalil Serthu Muthal Naalil Motham 3.5 Kodiku Mel Vasul Seithulathu.