Sri Thenandal Films Gives Continues Movies

Related Posts

Aranmanai 2 Tamil Movie Maya Maya Video Song | Siddharth, Trisha, Hansika, Hiphop Tamizha

[youtube https://www.youtube.com/watch?v=gSqRPPpdNPY?list=PLnO8uDr9uT6F1zd92MD52fZ9-Sg1TsGo5] Tag : Aranmanai 2 Video Song, Aranmanai 2 HD Video...

Aranmanai 2 Box Office Collection Details

Tamil Font Version அரண்மனை முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர்.சி...

Aranmanai 2 Movie Story | Aranmanai 2 Padathin kathai

Aranmanai 2 Movie Story அரண்மனை 2 படம் ஒரு காமெடி கலந்த...

Aranmanai 2 Tamil Movie Review & Rating | Aranmanai 2 Padathin Vimarsanam

ARANMANAI 2 MOVIE RATING : 2.75/5 Movie Name : Aranmanai 2 Director : Sundar C Cast...

Aranmanai 2 Will Release In 1000 Theaters On Worldwide

Tamil Font Version தேன்னாண்டால் பிலிம்ஸ் வெளியிடும் அரண்மனை 2 வரும் 29...

Share This Post

Tamil Font Version

பொங்கலுக்கு வெளியான 4 படங்களில் விஷல் நடித்து தயாரித்த கதகாளி படத்தை ஸ்ரீ தேனாண்டால்  ஃபில்ம்ஸ் தான் வெளியுடு . சுந்தர்.ஸீ இயக்கத்தில் அரண்மனை 2 படமும் பொங்கல் அன்று திரைக்கு வருவதாக இருந்தது.

ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியுட்டால் தியேட்டர்கள் கிடைபத்தில்லை  சிரமம் என்பதால் அரண்மனை 2 படத்தை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரம் பிப்ரவரி  5 ஆம் தேதி பிரசாந்த் நடித்த சாஹசம் படத்தை வெளியுடுகின்றனர் .

English Font Version

Pongaluku Veliyaana 4 Padangalil Vishal Nadithu Thararitha Kathakali Padathai Sri Thenaandal Films Thaan Veliyutathu. Sundar.C Iyakathil Aranmanai 2 Padamum Pongal Andru Thiraiku Varuvathaaga Irunthathu. 

Ore Naalil Irandu Padangalai Veliyutaal Theatergal Kidaipathil Siramam Enbathaal Aranmanai 2 Padathai Varum 29 Aam Thethiku Othi Vaithullanar. Ithai Thodarnathu Atharku Adutha Vaaram Fenravey 5 Aam Thethi Prasanth Naditha Saahasam Padathai Veliyudugindranar.