Dhanush Fight With Terrorist To Save Train

Related Posts

Share This Post


Tamil Font Version

தனுஷ்  நடித்த தங்கமகன் எதிர்பார்த்த அலவுக்கு ஓடாததால்  மீண்டும் தனது இடத்தை பிடிக்க ரயில் , கொடி, வட சென்னை ஆகிய படங்களில் நடித்து  வருகிறார் தனுஷ்.

ரயில்  படத்தில் தனுஷ் கேண்டின் பாயாக நடித்து  உள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியுள் சில பயங்கரவாதிகள்  ரயிலை வழி மறித்து வேறு டிரகிற்கு  மாற்றுவது போல்  காட்சி உள்ளது.

தனுஷ் இவர்களுடன் மோதி  அனைவரையும் காப்பாற்றுவது போல  காட்சி உள்ளதாம். ஆனால் வழக்கம் போல  50 பேரை பறந்து அடித்து  காப்பாற்றுவது போன்று காசிகள் எதுவும் இல்லையாம்.

ஒரு சாதாரண மனிதனால் அந்த சமையத்தில் என்ன செய்ய முடியும், என்ன செய்வான் என்பது போன்ற ரியலாக எடுத்து  உள்ளர்கலாம்  அந்த காட்சியை.


English Font Version

Dhanush Naditha Thangamagan Athirpaartha Allavuku Oodathathaal Meendum Thanathu Idathai Pidika RAil, Kodi, Vada Chennai Aagiya Padangalil NAdithu Varugiraar Dhanush.

Rail Padathil Dhanush Canteen Boyaaga NAdithu Ullar. Melum Intha Padathil Oru Kaatchiyul Sila Bayangarvaathigal Railai Vali Marithu Veru Trackirku Maatruvathu pool kaatchi ullathu.

Dhanush Ivargaludan Moothi Anaivaraiyum Kaapatruvathu poola Kaatchi ullathaam. Aanal Valakam Poola 50 Perai Aditho Parantho Kaapatruvathu Pondru Kaachikal Ethuvum Illaiyaam.

Oru Saatharana Manithanaal Antha Samaiyathil Enna Seiya Mudiyum, Enna Seivaan Enbathu Poondru Realaaga Eaduthu Ullargalam Antha Kaatchiyai.