Indian Cinema Get Shocks About Deepika Padukone Salary

Related Posts

Share This Post

Tamil Font Version

கோலிவுட்  நடிகையான தீபிகா படுகோன் முன்னணி நடிகையுள் ஒருவர். இவர் நடித்தாலே அந்த படம்  வெற்றி பெரும் என்ற நிலைக்கு வந்து விட்டது.

இவர் கடைசியாக நடித்த பஜிரோ மஸ்தானி படம் 200 கோடி வசூல் செய்து உள்ளது. மேலும் இவர் தற்போது ஒரு ஹாலீவுட் படத்திலும் நடிக்க உள்ளார்.

இதனால் தனது சம்பலத்தி உயர்த்த முடிவு செய்த தீபிகா . இது வரை 10 கோடி சம்பளம் வாங்கிய இவர் இனி 15 கோடி கொடுத்தாள் தான் நடிப்பேன் என கூரி  விட்டார்.

நமது தமிழ் சினிமாவில்  தனுஷ், விக்ரம், சிம்பு  மற்றும் சிவகர்த்திகேயன்  ஆகியோர் கூட இத்தனை கோடி சம்பளம் பெறுவது இல்லை.

English Font Version

Bollywood Nadigaiyaana Deepika Padukone Munnani Nadigaiyul Oruvar. Ivar Nadthaale Antha PAdam Vetri Perum Endra Nilaiku Vanthu Vittathu.

Ivar Kadaisiyaaga Naditha Bajiro Masthaani Padam 200 kodi Vasul Seithu Ullathu. Melum Ivar Tharpothu Oru Hollywood Padthilum Nadika Ullar.

Ithaanaal Thanathu Sambalathai uyartha Mudivu Seitha Deepika. Ithu Varai 10 Kodi Sambalam Vaangiya Ivar Ini 15 Kodi koduthaal Thaan Nadipen Ena Kuuri Vittar.

Namathu Tamil Cinemaavil Dhanush, Vikram, Simbu Matrum Sivakarthikeyan aagiyor Kuda Ithani Kodi Sambalam Peruvathu Illai.