விஜய் நடிக்கும்  தெறி படத்திற்காக ஒரு ரொமாண்டிக் சாங் ஒன்று எடுத்து வருகின்றனர் .

 சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோஸில் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் பாடலை நீருக்கடியில் படமாக்கியுள்ளனர்.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் அட்லி தெரிவித்து உள்ளார் . மேலும் தெறி படத்தின் ஷூட்டிங் முடியும் நிலையுள் உள்ளது .

Tag : Theri Newa, Tamil cinema Theri News, Vijay Theri 2106 Latest News, Vijay Movie Theri News, gethu Cinema Theri News, New Movie Theri News, Theri Song News, Theri Song Making News, Theri Movie Underwater Song Making.
SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus