Tamil Font Version
துறை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஷாமிலி மற்றும் த்ரிஷா தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்த படத்தின் சந்தோஷ் நாராயணன் இசை அமைகிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும். ஆனாலும் படம் ரம்ஜான் அன்று தான் வெளியாகுமாம்.
ஏன் என்றாள் வேலை இல்ல பட்டதாரி படம் ரம்ஜான் அன்று வந்து மெகா ஹிட் ஆனது. அதனால் தனுஷ் அதே செண்டிமெண்டை பின்பற்ற உள்ளார்.
English Font Version
Durai Senthil Iyakathil Dhanush Nadithu Varum Padam Kodi, Ithan Padapidipu Vegamaaga nadaipetru Varugirathu. Ithil Shamly Matrum Trisha Dhanushirku Jodiyaaga Nadikindranar.
Intha Padathin Santhosh Naarayanan Isai Amaikiraar. Padathin Padapidipu Viraivil Mudinthu Vidum. Aanalum Padam Ramjan Andru Thaan Veliyaagumaam.
Ean Endraal Vellai illa Pattathaari Padam Ramjan Andru Vathu Mega Hit Aanathu. Athanaal Dhanush Athe Sentimentai Pinpatra Ullaar.