Dhanush Safe By Chennai Police From Crowed

Related Posts

Share This Post


Tamil Font Version

புத்தாண்டை  முன்னிட்டு நள்ளிரவில் சென்னை வீதியுள் மக்கள் உற்சாகமாக கொண்டாடினார் மற்றும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்றிருக்கிறார் தனுஷ்.
கூட்டதில்  யாருக்கும் தெரியாது என்று நினைத்து காரில் அந்த வழியாக சென்ற தனுஷை ஒருவர் அடையாளம் காண பின்னர் மக்கள் அனைவரும் தனுஷ் காரை  சூல்ந்து  கொண்டனர். அப்போது உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையுனர் அவர்களை கலைத்து போக  சொல்லி தனுஷை  பத்திரமாக வழி அனுப்பினார்.

English Font Version

Puthaandai Munnittu Nalliravil Chennai Veethiyul Makkal Urchaagamaaga Kondaadinar Matrum Vaalthukalai Parimaari Kondanar. Appothu Antha Valiyaaga Sendrirukiraar Dhanush.
Kuutathil Yaarukum Theriyathu Endru Ninaithu Caril Antha Valiyaaga Sendra Dhanushai Oruvar Adaiyaalam Kaana Pinnar Makkal Anaivarum Dhanush Carai Suulnthu Kondanar. Appothu Udanadiyaaga Angu Virainthu Vantha Kavalthuraiyunar Avargalai Kalaithu Pooga Solli Dhanushai Bathiramaaga Vali Anupinar.