Enthiran 2 aka 2.O Movie Mass Fight Scene Make A Hollywood Range

Related Posts

Share This Post


Tamil Font Version

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி எ மி ஜாக்சன் அக்ஷய்  ஆகியோர் நடிக்கும் படம் ஏந்திரன் 2 வான  2.ஓ . இந்த படத்தில் ஹீரோவான ரஜினி ரோபோவும் வில்லனான அக்ஷய்க்குமார் ரோபோவும்  மோதிகொல்வது  தான் கதையாம் . இந்த நிலையுள் ஏந்திரன் 2 படத்தில் இரண்டு ரோபோவும்  சண்டை போடும்  ஒரு பிரமாண்ட காட்சி உள்ளதாம்.

ரஜினி எ மி ஜாக்சன் அக்ஷய் ஆகியோரை வைத்து அமெரிக்காவில் ரிகர்சல் காட்சி எடுத்த போது அந்த ரோபோ சண்டை காட்சியும்  படமாகி விட்டாராம் ஷங்கர். பேய்க்கும் பேய்க்கும்  சண்டை போல இந்த படத்தில் ரோபோவும் ரோபோவும்  சண்டை போடுகிறதாம் .

இந்த படம் ஹாலிவுட்டுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையுள் இருக்கும்  . இந்த படத்தில் நடிப்பவர்கள்  இந்தியர்களாக இருந்தாலும் படத்தின் டெக்னிசியன்ஸ் பெரும்பாலோனர் ஹாலீவுட் சினிமாவை சேர்த்வர்கள் தான். அதனால் ஏந்திரன் 2 முழுக்க முழுக்க ஹாலீவுட் பீலை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


English Font Version

Tharpothu Shankar Iyakathil Rajini Amy Jakson Akshy Aagiyor Nadikum Padam Enthiran 2 Vaan 2.O . Intha Padathil Herovaana Rajini Robovum Villanaana Akshaykumar Robovum Moothikolvathu Thaan kadahiyaam. Intha Nilaiyul Enthiran 2 Padathil Irandu Robovum Sandai Poodum Oru Biramaanda Kaatchi Ullathaam. 

Rajini Amy Jakson Akshaykumar Aagiyorai Vaithu Americavil Rigarsel kaatchi Edutha Poothu Antha Robo Sandai Kaatchiyayum Padamaaki Vitaaraam Shankar. Peikum Peikum Sandai poola Intha Padathil Robovukum Robovukum Sandai Poodugirathaam.

Intha Padam Hollywooduku Miratal Kodukum vagaiyul Irrukum . Intha padathil Nadipavargal Indhiyargalaaga Irunthaalum Padathin Technicians Perumpaalonar Hollywood Cinimaavai Serthavargal Thaan. Athanaal Enthiran 2 Muluka Muluka Hollywood Feelai Kodukum Enbathil Santhegam Illai.

Tag : Tamil Cinema News Enthiran 2, Tamil Cinema News 2.O, Tamil News for Enthiran 2, Latest News Of 2.o, Gethu Cinema Enthiran 2 News, Gethu News For Enthiran 2 .