New Year Movies Details From The Audiouns Point

Related Posts

Share This Post


Tamil Font Version

புத்தாண்டை  முன்னிட்டு ஐந்து  படங்கள் வெளியாணது மாலை நேரத்து  மயக்கம். கரையோரம், தற்காப்பு, பேய்கள் ஜாக்கிரதை, அழகு குட்டி செல்லம் ஆகிய படங்கள் வெளியாணது.

இதில் இளம் ரசிகர்களை கவர்ந்த படமாக அமைந்து  உள்ளது மாலை நேரத்து  மயக்கம். செல்வராகவன் கதை  என்பதால் ஓரளவுக்கு ஓபனிங்  இருந்தது. படம் பெண்களுடன் பார்ப்பது  கொஞ்சம் கடினம் தான் என்கின்றனர். ஒரு பெண் இயக்குநர் இவ்வளவு வெளிப்படையாக படம் எடுத்திருப்பது படம் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

அழகு குட்டி செல்லம் படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது . குழந்தைகள் பார்க்கும் படமாக அமைந்துள்ளது . கரையோரம் படம் நீக்கிஷா கிளாமரை  நம்பி எடுக்க பட்டுள்ளது . தற்காப்பு படம் அருமையான கதையாக இருந்தாலும் திரைக்கதையுள் கொஞ்சம் தடுமாறி விட்டனர். பேய்கள் ஜாக்கிரதை படம் நாயகனை விட தம்பி ராமையவிற்கு முக்கியதும் அதிகம் உள்ளது.

வந்த படங்களில் மாலை நேரத்து  மயக்கம் படம் மற்ற படங்களை விட  வசூழில் முன்னணியூள் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து நிலையுள் அழகு  குட்டி செல்லம் உள்ளது.

English Font Version

Puthaandai Munnittu 5 Padangal Veliyaanathu Maalai Nerathu Mayakam. Karaiyoram, Tharkaapu, Peigal Jaakirathai, Alagu Kutty Chellam Aagiya Padangal Veliyaanathu.

Ithil Ilam Rasigargalai Kavarntha Padamaaga Amanithu Ullathu Maalai Nerathu Mayakam. Selvaraagavan kadahi Enbathaal Oralavuku Opening Irunthathu. Padam Pengaludan Paarapathu Konjam Kadinam Thaan Engindranar. Oru Pen Iyakunar Ivalavu Velipadaiyaaga Padam Eduthirupathu Padam Paartha Rasigargaluku Athirchiyaaga Ullathu.

Allagu Kutty Chellam Padam Kulanthaigalai Maiyamaaga Vaithu Eduka Pattulathu. Kulanthaigal Paarkum Padamaaga Amainthulathu. karaiyoram Padam Nikisha Glamourai Nambi Eduka Patulathu. Tharkappu Padam Arumaiyaana Kadhaiyaaga Irunthaalum Thiraikadhaiyul Konjam Thadumaari Vittanar. Peigal Jaakirathai Padam Nayaganai Vida Thambi Ramaiyavirku Mukiyathum Athigam Ullathu.

Vantha Padangalil Maalai Nerathu Mayakam Padam Matra padangalai Vide Vasulil Munnaniyul Irukum Ena Ethirpaarpu Ullathu. Aduthu Nilaiyul Allagu kutty Chellam Ullathu.