Why Madhavan Changed His journey Again in Kollywood ?

Related Posts

Usuru Narambulay Full Video Song | Irudhi Suttru | R. Madhavan, Ritika Singh, Santhosh Narayanan

[youtube https://www.youtube.com/watch?v=hN_-pPozz-g] Tag : Irudhi Suttru Tamil Movie Video Songs,  Irudhi Suttru...

Irudhi Suttru Tamil Movie Deleted Scenes Video | R Madhavan, Ritika Singh, Sudha Kongara

[youtube https://www.youtube.com/watch?v=KEp8LZuY7yc] Tag : Irudhi Suttru Movie Deleted Scene, Tamil Movie Irudhi...

Irudhi Suttru First Day Box Office Collection

Tamil Font Version மாதவன் நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை வெளியான படம்...

Irudhi Suttru Tamil Movie Story | Irudhi Suttru Padathin Kathai

Irudhi Suttru Movie Story இறுதி சுற்று படம் ஒரு சாதாரண பெண்...

Irudhi Suttru Tamil Movie Review & Rating | Irudhi Suttru Padathin Vimarsanam

IRUDHI SUTTRU MOVIE RATING : 3.5/5 Movie Name : Irudhi Suttru Director : Sudha...

Share This Post

Tamil Font Version

முன்பு தமிழ் படங்களில் பிஸி ஹெரோவாக இருந்த மாதவன் . ஒரு படத்தின் சம்பள பிரச்னை காரணமாக ஏற்பட்ட அனுபவத்தால் சென்னையை காலி செய்து விட்டு மும்பையுள் குடியேறினார். இனி தமிழ் படங்களே  வேண்டாம் என இருந்த மாதவன். ஹிந்தியுள்  நடிக்க சென்று விட்டார். ஆனால் ஹிந்தியுள்  எதிர்பார்த்த பாட வரவு இல்லாததால் என்னமோ மீண்டும் தமிழில் நடிக்க முடிவெடுத்து உள்ளார்.
மாதவன் நடித்த இருத்தி சுற்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து உள்ளார். இந்த படத்திற்கு  யு  சான்றிதழ் கொடுத்து உள்ளனர்.
விரைவில் தமிழ் மற்றும் ஹிந்தியுள்  வெளியாக இருக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியுட்டு  விழா வருகிற 4 ஆம் தேதி சென்னையுள் உள்ள சத்தியம் தியேட்டரில்  நடக உள்ளது. இருத்தி சுற்று படத்தின் ஆடியோவை இயக்குநர் பாலா  வெளியுட நடிகர் சூரிய  பெற்றுக்கொள்ள  இருக்கிறார். பல பிரபலங்கள்  இந்த ஆடியோ வெளியுட்டு  விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

English Font Version

Munbu Tamil Padangalil Busy Herovaaga Iruntha Maathavan . Oru Padathin Sambala Pirachanai kaaranamaaga Erpatta Anubavathaal Chennaiyai Gaali Seithu Vittu Mumbaiyul Kudiyerinaar. Ini Tamil Padangalea Vendaam Ena Iruntha Maadhavan. Hindhiyul Nadika Sendru Vittar. Aanal Hindhiyul Ethirpaartha Pada Varavu Illathathal Ennamo Meendum Tamilil Nadika Mudiveduthu Ullar.

Madhavan Naditha Iruthi Sutru Veliyaaga Ullathu. Intha Padathil Santhose Narayanan Isai Amaithu Ullar. Intha Padathirku U Sandrithal Koduthu ullanar.

Viraivil Tamil Matrum Hindhiyul Veliyaaga Irukum Intha Padathin Audio Veliyuttu Vila Varugira 4 Aam Thethi Chennaiyul Ulla Sathyam Theateril Nadaka Ullathu. Iruthi Sutru PAdathin Audioai Iyakunar Bala Veliyuda Nadigar Suriya Petrukolla Irukiraar. Pala Pirabalngal Intha Audio Veliyutu Vilaavil Kalanthu Kolla Irukindranar.