Actress Wamiqa Gabbi Gets Positive Complimentary For Malai Nerathu Mayakam

Related Posts

Share This Post

Tamil Font Version

மாலை நேரத்து  மயக்கம் படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்த படத்தின் நடிகையை புடிக்காமல் இருக்காது . இந்த படத்தில் அறிமுகம் ஆனா வாமிகா . இப்படி ஒரு கதாபாத்திரம் நடிக்க துணிச்சல் கண்டிப்பாக வேண்டும். இந்த படத்தின் கதாபாத்திரத்தில் நடிக்க தெனிந்திய  நடிகைகள் துணிந்து நடித்திருக்க மாட்டார்கள். அதையும் மீறி வாமிகா  நடித்திருக்கிறார் என்றாள் இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவரின் மனைவி கீதஞ்சலி மேல் உள்ள நம்பிக்கை காரணமாக  இருக்கலாம்.

சண்டிகாரை  சேர்ந்த பஞ்சாபி பெண் தான் வாமிகா  . 8 வயது சிறுமியாக இருக்கும்  போது பஞ்சாபி தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கிறார். பிறகு டிவி ஷோ மற்றும்  ஹிந்தி படங்கள் கொஞ்சம் பிறகு தெலுங்கில் ஒரு படம் நடித்தவர் இவர்.

நியூ இயர் அன்று வெளி  ஆனா மாலை நேரத்து மயக்கம்  படம் முுலாம் தமிழில் அறிமுகம் ஆனார் வாமிகா  . இந்த படத்தின் முுலாம் ரசிகர்களிடனும் பத்திரிகைகளிலும் வாமிகாவின்  நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஒரு பஞ்சாபி பெண் அதுவும் தமிழ் தெரியாத ஒருவர் இந்த கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார் என வாழ்த்து கிடைத்து  கொண்டு இருக்கிறது.

English Font Version

Maali Nerathu Mayakam Padam Paarthavargal kandipaaga Intha Padathin Nadigaiyai Pudikaamal Irrukathu. Intha Padathil Arimugam Aana Wamika. Ippadi Oru Kathaapathiram Nadika Thunichal Kandipaaga Vendum. Intha Padathin Kadhapathirathil Nadika Thenithaiya Nadigaigal Thuninthu Nadithiruka Maataargal. Athaium Meeri Wamika Nadithirukiraar Endraal Iyakunar Selvaraagavan Matrum Avarin Manaivi Geethanjali Mel Ulla Namikai Kaaranamaaka Irukalam.

Chandigarai Serntha Panjabi Pen Thaan Wamika . 8 Vayathu Sirumiyaaga Irrukum Pothu Panjabi Tholaikaatchi Thodaril Nadithirukiraar. Piraku Tv Show Hindi Padangal Konjam Piragu Telungil Oru Padam Nadithavar Ivar.

New Year Andru Veli aana Maalai Nerathu Mayakam Padam Muulam Tamilil Arimugam Aanar Wamika . Intha Padathin Muulam Rasigargalidanum Pathirikaigalilum Wamikavin Nadipai Paarati Varugindranar. Oru Panjabi Pen Athuvum Tamil Theriyatha Oruvar Intha Kathaapaathiram Unartnthu Nadithullar Ena Vaalthu Kaidaithu Kondu Irukirathu.