Most Performed Trailer In Pongal Race Movies

Related Posts

America Box Office 1st Day Collection Details For Pongal Movies

Tamil Font Version பொங்கல் பண்டிகைக்கு 4 படங்கள் வெளியாணது. இதில் ரஜினி...

Dhanush & Simbu Join In Pongal Race

Tamil Font Version இந்த பொங்கலுக்கு சினிமா  ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது....

List Of 2016 Pongal Movie Release And Their Certificate

Rajini Murugan - U Kathakali - U Gethu - U  Tharai Thappattai...

Share This Post

Tamil Font Version

தற்போது  படத்தின் வரவேற்ப்பைய் அந்த டிரைலருக்கு  கிடைக்கும் வரவேற்ப்பை வைத்து சொல்லி விடலாம் இந்த நிலையுள் இந்த ஆண்டு பொங்கலுக்கு வர இருக்கும் படங்கள் தாரை தப்பட்டை, கதகளி, ரஜினி முருகள், மிருதன், கெத்து ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகா உள்ளன.
இந்த 5 படத்தின் டிரைலர்  மற்றும் பார்த்த எண்ணிக்கை விவரம் :
கெத்து  படத்தின் டிரைலர் 9 லட்சத்திற்க்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர்.
ரஜினி முருகன் படத்தின் புது டிரைலர் 1.5 லட்சம் பெரும் . நான்கு மாதத்திற்கு முன்னால் வந்த முதல் டிரைலர் 23 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.
மிருதான் படத்தின் டிரைலர் 4 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.
கதகாளி படத்தின் டிரைலர் 7 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.
தாரை தப்பட்டை படத்தின் டிரைலர் 2 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்  இந்த 5 படமும் ஓரளவுக்கு எல்லோராலும் எதிர்ப்பாக படும் படமாக உள்ளது. பொறுத்திருந்து பாக்கலாம் பொங்கல்  ஜெய்க்க போவது  யார் என்று.

English Font Version

Thrpothu Padathin Varaverpai Antha Trailerku Kidaikum Varaverpai Vaithu Solli Vidalam Intha Nilaiyul Intha Aandu Pongaluku Vara Irukum Padangal Thaarai Thappatai, Kadhakali, Rajini Murugal, Miruthan, Gethu Aagiya Padangal Release Aaga Ullana.
Intha 5 Padathin Trailer Matrum Paartha Ennikai Vivaram :
Gethu Padathin Trailer 9 Latchathirkum Athigamaanor Paarthu Ullanar.
Rajini Murugan Padathin Puthu Trailer 1.5 Latcham Perum . Naangu Maathathirku Munnal Vantha muthal Trailer 23 Latcham Per Paarthu Ullanar.
Miruthan Padathin Triler 4 Latcham Per Paarthu Ullanar.
Kathakali Padathin Trailer 7 latcham Per Paarthu Ullanar.
Thaarai Thappatai Padathin Trailer 2 Latcham Per Paarthu Ullanar.
Pongaluku Release Aangum Intha 5 Padamum Oralavuku Ealloraalum Ethirpaaka Padum Padamaaga Ullathu. Poruthirunthu Paakalam Pongal Raceil Jaika Poovathu Yaar Endru.