America Box Office 1st Day Collection Details For Pongal Movies

Related Posts

Dhanush & Simbu Join In Pongal Race

Tamil Font Version இந்த பொங்கலுக்கு சினிமா  ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது....

List Of 2016 Pongal Movie Release And Their Certificate

Rajini Murugan - U Kathakali - U Gethu - U  Tharai Thappattai...

Most Performed Trailer In Pongal Race Movies

Tamil Font Version தற்போது  படத்தின் வரவேற்ப்பைய் அந்த டிரைலருக்கு  கிடைக்கும் வரவேற்ப்பை...

Share This Post

Tamil Font Version

பொங்கல் பண்டிகைக்கு 4 படங்கள் வெளியாணது. இதில் ரஜினி முருகன் மற்றும் கதகளி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது .

தாரை தப்பட்டை மற்றும் கெத்து  கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையுள் இந்த 4 படங்களின் அமெரிக்கா  பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரங்கள் வெளிவந்தன.

இதில் ரஜினி முருகன் முதல் நாள் 7485 டாலர்  வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. தார தப்பட்டை 2225 டாலர் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. கதகாளி 865 டாலர் மற்றும் கெத்து  142 டாலர் வசூல் செய்துள்ளது.

English Font Version

Pongal Pandigaikku 4 Padangal Veliyaanathu. Ithil Rajini Murugan Matrum Kathakali Nalla Varaverpu Petrulathu.

Thaarai Thappatai Matrum Gethu Kalavaiyaana Vimarsanangalai Petru Varugirathu. Intha Nilaiyul Intha 4 Padangalin America Box offcie Vasul Vivarangal Velivanthana.

Ithil Rajini Murugan Muthal Naal 7485 Dollar Vasul Seithu Muthal Idathil Ullathu. Thaara Thappatai 2225 Vasul Seithu Irandaam Idathil Ullathu. Kathakali 865 Dollar Matrum Gethu 142 Dollar Vasul Seithullathu.