Theri Latest 2016 Updates

Related Posts

Share This Post

Tamil Font Version

தெறி  படம் மிகவும் எதிர்ப்பாக்கும்  படமாக அமைந்து உள்ளது அதற்கு முக்கியமான இரண்டு காரணம் தளபதி மற்றும் அட்லீ .

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தெறி படத்தில் இருந்து சில படங்கள் வந்து அனைவரையும் கவர்ந்து உள்ளது. மேலும் எ மி ஜாக்சன் வராததால்  சில தினங்கள் படப்பிடிப்பு பாதிக்க பட்டது.

தற்போது  அவரும் வந்து விட்டார் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இனிமேல் டப்பிங்  வேலைகள் இருக்கிறது என தகவல் வெளி  ஆகி உள்ளது. மேலும் டீஸர் எப்போது என தகவலுக்கு காத்திருங்கள்.

English Font Version

Theri Padam Migavum Ethirpaakum Padamaaga Amainthu Ullathu Atharku Mukkiyamaana Irandu Kaaranam Thalapthy Matrum Atlee. 

Intha Padathin First Look Matrum Theri Padathil Irunthu Sila Padangal Vanthu Anaivaraiyum Kavarnthu Ullathu. Melum Amy Jakson Varaathathaal Sila Thinangal Padapidipu Baathikka Pattathu.

Thrpothu Avarum Vanthu Vittar Padapidipum Mudinthu Vittathu. Inimeal Dubbing Velaigal Irukirathu Ena Thagaval Veli Aagi Ullathu. Melum Teaser Eappothu Ena Thagavalukku Kaathirungal.