Dhanush & Simbu Join In Pongal Race

Related Posts

America Box Office 1st Day Collection Details For Pongal Movies

Tamil Font Version பொங்கல் பண்டிகைக்கு 4 படங்கள் வெளியாணது. இதில் ரஜினி...

List Of 2016 Pongal Movie Release And Their Certificate

Rajini Murugan - U Kathakali - U Gethu - U  Tharai Thappattai...

Most Performed Trailer In Pongal Race Movies

Tamil Font Version தற்போது  படத்தின் வரவேற்ப்பைய் அந்த டிரைலருக்கு  கிடைக்கும் வரவேற்ப்பை...

Share This Post

Tamil Font Version

இந்த பொங்கலுக்கு சினிமா  ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது. அன்று ரஜினி முருகன், கதகாளி, கெத்து , தாரா  தப்பட்டை ஆகிய 4 படங்கள் வெளியாக உள்ளது.

இந்த நிலையுள் கெளதம் மேனன்  இயக்கிய சிம்பு  நடித்த அச்சம் என்பது மடமையடா  படத்தின் தள்ளி போகாதே பாடல் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படத்தின் டைட்டில்  மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இரண்டையும் பொங்கல் அன்று வெளியுட முடிவு செய்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.

English Font Version

Intha Pongaluku Cinema Rasigargaluku Periya Virunthe Kaathirukirathu. Andru Rajini Murugan, Kathakali, Gethu, Thaara Thappatai Aagiya 4 Padangal Veliyaaga Ullathu.

Intha Nilaiyul Gowtham Menon Iyakiya Simbu Naditha Acham Enbathu Madamaiyada Padathin Thalli Pogathe Paadal Pongal Andru Veliyaaga Ullathu.

Ithai Thodarnthu Prabu Salamon Iyakathil Dhanush Nadithirukum Padathin Title Matrum First Look Irandaiyum Pongal Andru Veliyuda Mudivu Seithu Irukiraar Nadigar Dhanush.