Famous Actor Said No For Act With Dhanush

Related Posts

Share This Post


Tamil Font Version

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படம் வட சென்னை. இது முழக்க முழக்க வட சென்னையை மையமாக வைத்து எடுக்க இருக்கும்  படம்.
இந்த படத்தில்  இரண்டு ஹேரோக்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூரப்பட்டது. அதில் ஒருவர் ஜீவா  மற்றோவர் விஜய் சேதுபதி . ஆனால் தற்போது ஜீவா  இப்படத்தில் நடிக்க மருப்பு தெரிவித்து உள்ளார். எனவே அவருக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி  நடிகருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

English Font Version

Vetri Maaran Iyakathil Dhanush Nadika Irukum Padam vada Chennai. Ithu Mulaka Mulaka Vada Chennaiyai Maiyamaaga Vaithu Eduka Irrukum Padam.
Intha Pdathil Irandu Herokal Mukiya Kadhaapathirathil Nadika Poovathaaga Kuurapattathu. Athil Oruvar Jeeva Matrovar Vijay Sethupathi. Aanal Tharpothu Jeeva Ipadathil Nadika marupu Therivithu Ullar. Enave Avaruku Bathilaaga Veru Oru Munnani Nadigarudan Peachu Varthai Nadaipetru Varugirathu.