Simbu Movie Gets Effective Response Like Vijay Ajith Movies

Related Posts

Share This Post

Tamil Font Version

கவுதம் மேனன்  இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையுள் சிம்பு  நடித்து வெளி  வர இருக்கும் படம் அச்சம் என்பது மடம்மையடா  . இந்த படத்தின் டிரைலர் புத்தாண்டை  முன்னிட்டு நேற்று வெளிவந்தது. இந்த டிரைலர் வந்து ஒரே நாளில் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்  மற்றும் 11,910 பேருக்கு மேல்  லைக் செய்துளனார்.

விஜய் அஜித்  படங்களை அடுத்து சிம்பு  படத்திற்கு இது போன்ற வரவேற்பு கிடைத்தது  அனைவரையும் ஆச்சர்ய  படுத்தி உள்ளது. மேலும் ஏ ஆர்  ரஹ்மான் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது .

English Font Version

Gowtham Menon Iyakathil AR Rahman Isaiyul Simbu Nadithu Veli Vara Irukum Padam Acham Enbathu Madamaiyada. Intha Padathin Trailer Puthaandai Munnitu Netru Velivanthathu. Intha Trailer Vanthu Ore Naalil 5 Latcham Per Paarthulanar Matrum 11,910 Peruku Mela Like Seithulanar.

Vjay Ajith Padangalai Aduthu Simbu Pdathirkum Ithu Poondra Varaverpu Kidaithulathu Ithu Anaivaraiyum Aacharya Paduthi Ullathu. Melum A.R Rahman Isaiku Perum Varaverpu Kidaithulathu.