Karthi Will Act Different Roll In Kashmora Film

Related Posts

Sri Divya at Kashmora audio launch gallery

Tags: Sri Divya, Sree, Actress, Tamil, Photos, Images, Wallpapers, Stills,...

Karthi Film Gets New Technology After Rajini, Suriya Movies

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோக்குள் இயக்கத்தில் காஷ்மோரா...

Share This Post

Tamil Font Version

இயக்குனர் கோகுல் தற்போது கார்த்திக் மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி வரும் படம் காஸ்மோரா. இந்த படத்தின் மூலமாக கார்த்தி நயன்தாரா  முதல் முதலாக ஜோடி சேருகின்றனர்.

படத்தில் கார்த்தி மூன்று நான்கு கெட்டப்பில் வருகிறாராம். இதற்காக மேக்கப் போடுவதற்கே சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறதாம். இது மட்டும் இல்லாமல் 15 பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஒரு ஒரு செட்டிற்கும்  கோடி கணக்கில் செலவு ஆகிறதாம்.

இது வரை கார்த்தி நடித்த படத்திலே இது தான் அதிக பட்ஜெட் படம். சுமார் 60 கோடி வரை படத்தின் செலவு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிய  உள்ளது.

English Font Version

Iyakunar Gokul Tharpothu Karthik Matrum Nayantharavai Vaithu Iyaki Varum Padam Kasmora. Intha Padathin muulamaaga Karthi Nayanthaara Muthal Muthalaaga Jodi Serugindranar.

Padathil Karthi Muundru Naangu Getupil Varugiraaraam. Itharkaaga Makeup Poduvatharke Sumar 3 Mani Nerathirku Mel Aagi Vidugirathaam. Ithu Mattum Illaamar 15 Birammaandamaana Set Amaithu Padapidipu Nadathi Varugindranar. Oru Oru Setirkum Kodi Kanakil Selavu Aagirathaam.

Ithu Varai Karthi Naditha Padathilea Ithu Thaan Athiga Budget Padam. Sumar 60 Kodi Varai Padathin Selavu Varum Endru Thagaval Veliyaagi Ullathu. Viraivil Padapidipu Mudiya Ullathu.