Karthi Film Gets New Technology After Rajini, Suriya Movies

Related Posts

Sri Divya at Kashmora audio launch gallery

Tags: Sri Divya, Sree, Actress, Tamil, Photos, Images, Wallpapers, Stills,...

Karthi Will Act Different Roll In Kashmora Film

Tamil Font Version இயக்குனர் கோகுல் தற்போது கார்த்திக் மற்றும் நயன்தாராவை வைத்து...

Share This Post

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோக்குள் இயக்கத்தில் காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா  நடித்து வருகின்றனர்.

ரஜினி நடித்த கோச்சடையான், சூர்யா நடித்த மாற்றான் படத்தில் பயன் படுத்திய 3D டெக்னாலஜி இதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்தி பல்வேறு கெட்டப்களில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிகையாளராகவும் நடித்து வருகின்றனர்.