Tamil Font Version
நிவின் பாலி நஸ்ரியா நசீம் நடித்து வெளியான நேரம் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.
அதில் நஸ்ரியா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். தமிழில் இது என்ன மாயம் படம் முுலாம் அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் நடித்த ரஜினி முருகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகா உள்ளது. மேலும் சிவகர்த்திகேயன் உடன் ஒரு படமும் தனுஷுடன் ஒரு படமும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
English Font Version
Nivin pauly Naziriya Nadithu Veliyaana Neram Padam Nalla Varaverpai Petrathu. Intha Padathai Tharpothu Telungil Remake Seiya Ullanar.
Athil Naziriya Vedathil Keerthi Suresh Nadika Ullar. Tamilil Idhu Enna Maayam Padam Muulam Arimugam Aanavar Keerthi Suresh. Tharpothu Ivar Nadithula Rajini Murugan Padam Pongaluku Release Aaga Ullathu. Melum Sivakarthikeyan Udan Oru Padamum Dhanushudan Oru Padamum Nadithu Varugiraar Keerthi Suresh.