Sunny Leone Going To Act In Shakeela Life Story Movie

Related Posts

Shakeela Real Life Become A Movie !

கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்கையை டர்டி பிக்சர் எனும் பெயரில்...

Share This Post

Tamil Font Version

நடிகை ஷகீலா வாழ்க்கையுள் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்றாக  ஒரு சினிமா   படம் எடுக்க தற்போது ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதை பற்றி ஷகீலா கூரியது  :
கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் என்னிடம்  என் வாழகியுள் நடந்த சம்பவங்களை வைத்து சினிமா  படம் எடுப்பதற்கு என்னிடம் அனுமதி கேட்டனர். நானும் சம்மதம்  தெரிவித்தேன் . மேலும் என் சினிமா  அனுபவங்கள் என் சொந்த வாழ்க்கையுள் நடந்த அனுபவங்கள் அனைத்தும் அந்த படத்தில் இடம் பெரும். இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தில் நடிபதற்காக ஹிந்தி நடிகை சன்னி லியோன் இடம் இதை பற்றி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
விரைவில் இந்த படத்தை பற்றிய ஆதிகபுர்வமான தகவல் வெளியுட பாடும் என்று ஷகீலா கூரினர் .

English Font Version

Nadigai Shakila Vaalkaiyul Nadantha Sambavangalai Ellam Orndraga Oru Cinema Padam Eduka Tharpothu Erpaadu Seithu Varugindranar.
Ithai Patri Shakilaa Kuuriyathu :
Kannada Iyakunar Inthirajith Langesh Eanndidam En Vaalakiyul Nadantha Sambavangalai Vaithu Cinema Padam Edupatharku Ennidam Anumathi Ketanar. Naanum Samatham Therivithen . Melum En Cinema Anubavangal En Sontha Vaalkaiyul Nadantha Anubavangal Anaithum Antha Padathil Idam Perum. Intha Padathil Thanathu kathaapathirathil Nadipatharkaaga Hindhi Nadigai Sunny Leon Idam Ithai Patri Pechu Vaarthai Nadanthu Varugirathu.
Viraivil Intha Padathai Patriya Aathikapoorvamaana Thagaval Veliyuda Padum Endru Shakilaa Kuurinaar.