Nayanthara Asked Highest Salary To Sundar.C

Related Posts

Share This Post

Tamil Font Version 

இயக்குனர் சுந்தர்.சி  இயக்கத்தில் திரைக்கு வர இருக்கும் படம் அரண்மனை 2 . பொதுவாக  சுந்தர்.சி ஒரு படம் முடித்து 2 மாதங்களில்  அடுத்த படத்தை தொடங்கி விடுவார். இந்த நிலையுள் அடுத்த படத்திற்கு கதை எழுதி விட்டார்.

போன இரண்டு படங்களில் ஹன்சிக்காவை  நடிகையாக  நடிக்க வைத்த சுந்தர்.சி இந்த படத்தில் நயந்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் . நயன்தாரா விடம்  கதை சொல்லி இந்த கதை அவருக்கும் பிடித்து போக  நடிக்க சம்மதித்து  விட்டார்.

இப்போது பிரச்னை என்னவென்றால் நயன்தாரா  இந்த படத்தில் நடிக்க 3 கோடி கேட்கிறாராம் அதனால் இந்த படத்தில்  நயந்தாராவை கமிட்  செய்வது பற்றி யோசித்து வருகிறார் சுந்தர்.சி.

English Font Version 

Iyakunar Sundar.C Iyakathil Thiraiku Vara Irukum Padam Aranmanai 2 . Pothuvaaga Sundar.C Oru Padam Mudithu 2 maanthangalil Adutha Padathai Thodangi Viduvaar. Intha Nilaiyul Adutha Padathirku Kathai Eluthi Vittar.

Poona Irandu Padangalil Hansikavai Heroinaaga Nadikka Vaitha Sundar.C Intha Padathil Nayanthaaravai Nadika Vaiya Mudivu Seithulaar. Nayanthaara Vidam Kathai Solli Intha Kathai Avarukkum Pidithu pooga Nadika Samathithu Vittar.

Ipothu Pirachanai Ennavendraal Nayanthaara Intha Padathil Nadika 3 Kodi Ketkiraaram Athanaal Intha Padathin Nayanthaaravai Commite Seivathu Patri Yosithu Varugiraar Sundar.C.