Rajini Murugan 3 Days Box Office Collections

Related Posts

Top 5 Box Office Runners by the end of first weekend !

More than 100 movies were released during the year...

Rajinimurugan – Sivakarthikeyan & Soori Consults an Astrologer | D Imman | Ponram

[youtube https://www.youtube.com/watch?v=euNZQ8o3Jbw] Tag : Rajini Murugan Super Scenes, Rajini Murugan...

Rajini Murugan Going To Reach 50 Cores

Tamil Font Version பொங்கலுக்கு வெளியாகி இன்று வரை அரங்கம் நிறைந்து காணப்படும்...

Rajini Murugan One Week Box Office Collection

Tamil Font Version பொங்கல் அன்று சிவகார்த்திகேயன்  நடிப்பில் வெளியான படம் ரஜினி...

Rajini Murugam 5 Days Overall Box Office Collection Details

Tamil Font Version நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி முருகன் பொங்கல் அன்று...

Share This Post

Tamil Font Version

சிவகர்த்திகேயன் நடித்து பொங்கல் அன்று வெளியான படம் ரஜினி முருகன். இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது .

ரஜினி முருகன் படத்துடன் மேலும் 3 படங்கள் வெளியாணது இருப்பினும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.

3 நாட்களில் ரஜினி முருகன் படம் 12 கோடிக்கு  மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தனியாக ரிலீஸ் ஆகி இருந்திருந்தால் கண்டிப்பாக 20 கொடியை எட்டியிருக்கும்  என பாக்ஸ் ஆபீஸ்  தகவல் வந்துள்ளது .

English Font Version

Sivakarthikeyan Nadithu Pongal Andru Veliyaana Padam Rajini Murugan. Intha Padam Rasigargalidam Periya Varaverpai Petrulathu.

Rajini Murugan Padathoodu Melum 3 Padangal Veliyaanathu Irupinum Vasulil Entha Baathippum Illai. 

3 Naatkalil Rajini Murugan Padam 12 Kodiku Mel Vasul Seithathaaga Thagaval Veliyaagi Ullathu. Intha Padam Thaniyaaga Release Aagi Irunthirunthaal Kandippaaga 20 kodiyai Ettiyurukum En Box Office Thagaval Vanthulathu.