Rajini Murugan Going To Reach 50 Cores

Related Posts

Top 5 Box Office Runners by the end of first weekend !

More than 100 movies were released during the year...

Rajinimurugan – Sivakarthikeyan & Soori Consults an Astrologer | D Imman | Ponram

[youtube https://www.youtube.com/watch?v=euNZQ8o3Jbw] Tag : Rajini Murugan Super Scenes, Rajini Murugan...

Rajini Murugan One Week Box Office Collection

Tamil Font Version பொங்கல் அன்று சிவகார்த்திகேயன்  நடிப்பில் வெளியான படம் ரஜினி...

Rajini Murugam 5 Days Overall Box Office Collection Details

Tamil Font Version நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி முருகன் பொங்கல் அன்று...

Rajini Murugan 3 Days Box Office Collections

Tamil Font Version சிவகர்த்திகேயன் நடித்து பொங்கல் அன்று வெளியான படம் ரஜினி...

Share This Post

Tamil Font Version

பொங்கலுக்கு வெளியாகி இன்று வரை அரங்கம் நிறைந்து காணப்படும் ரஜினி முருகன் படம் இது வரை தமிழகத்தில் மட்டும் 30 கோடி வசூலை தாண்டி உள்ளது.

அமெரிக்காவில் இப்படத்தை வெளியுட்ட நிறுவனம் கூருகையுல்  ரஜினி முருகன் படம் அமெரிக்காவில் 1 லட்சம் டாலர்கள்  மேல் வசூல் ஆகி உள்ளது என கூரினார் .

இதுவரை வந்த சிவகர்த்திகேயன்  படங்களில் இது தான் அதிக வசூல் செய்த படம். மேலும் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை கொண்டாடும் படமாக அமைந்து உள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ்  வட்டாரம் தெரிவிக்கிறது.

English Font Version

Pongaluku Veliyaagi Indru Varai Arangam Nirainthu Kaanapadum Rajini Murugan Padam Ithu Varai Tamilagathil Mattum 30 kodi Vasuulai Thaandi Ullathu.

Amerikaavil Ipadathai Veliyutta Niruvanam kuurugaiyul Rajini Murugan Padam Americavil 1 Latcham Dolarku Mel Vasul Aagi Ullathu Ena Kuurinar.

Ithuvarai Vantha Sivakathikeyan Padangalil Ithu Thaan Athiga Vasul Seitha Padam. Melum Siriyavargal Muthal Periyavargal Varai Kondaadum Padamaaga Amainthu Ullathu. Ipadam Ulagam Muluvathum 50 kodi Vasuulai Nerungi Ullathaaga Box Office Vattaaram Therivikirathu.