Peigal Jaakkirathai Tamil Movie Review and Rating | Peigal Jaakkirathai Padathin Vimarsanam

Related Posts

Peigal Jagirathai Tamil Movie Gallery

                                    Tag : Peigal Jagirathai  Images, Tamil Movie Peigal Jagirathai  Stills, Peigal Jagirathai...

Peigal Jaakirathai Tamil Movie Official Trailer | Jeevarathnam, Eshanya, Thambi Ramaiyah, Nan Kadavul Rajendran, Manobala

[youtube https://www.youtube.com/watch?v=ZwaHxy6qAKU] Tag: Peigal Jaakirathai Tamil Movie Official Trailer, Peigal...

Share This Post

Peigal Jaakirathai Review Rating

PEIGAL JAAKKIRATHAI MOVIE RATING : 2.5/5

Movie Name : Peigal Jaakkirathai 

Director : Kanmani
Cast : Jeeva Rathnam, Eshanya Maheshwari, Thambi Ramaiah
Music : Maria Jerald

PEIGAL JAAKKIRATHAI MOVIE REVIEW

பேய்கள் ஜாக்கிரதை படம் முதல் பாதி கொஞ்சம் திகிலாகவும் கொஞ்சம் காமடியாகவும் நகர்கிறது . இரண்டாவது பாதி முதல் பாதியை விட கொஞ்சம் சுமாராக தான் செல்கிறது.

படத்தில் தம்பி ராமையா நடிப்பு பிரமாதம். படத்தில் நடித்த புது முக நடிகர் நடிகை கொஞ்சம் நன்றாக நடித்து உள்ளனர். படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன்  சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார் . படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது . சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் பல விஷயங்கள் நான் இது வரை பார்த்தது தான் என்பதால் படம் பார்க்கும் பொது சுவாரஸ்யம் குறைகிறது .

மொத்தத்தில் பேய்கள் ஜாக்கிரதை படம் கொஞ்சம் அஜாக்கிரதையாக விட்டு விட்டனர் .

Tags : Peigal Jaakkirathai Movie Review, Peigal Jaakkirathai Tamil Movie Rating, Peigal Jaakkirathai Movie Review, Peigal Jaakkirathai Rating, Tamil Movie Peigal Jaakkirathai Review, Review For Peigal Jaakkirathai, Peigal Jaakkirathai Latest Review, Peigal Jaakkirathai Padam Vimarsanam, Peigal Jaakkirathai Vimarsanam Tamil, Peigal Jaakkirathai Review In Tamil, Peigal Jaakkirathai Movie Review, Peigal Jaakirathai Tami Movie Review, Peigal Jaakirathai Thiraipadathin Vimarsanam