Tharkappu Tamil Movie Review and Rating | Tharkappu Padathin Vimarsanam

Related Posts

Share This Post

THARKAPPU MOVIE RATING : 2.75/5

Movie Name : Tharkappu
Director : R. P. Ravi 
Cast :Shakthi Vasudevan, Samuthirakani

Music : F. S. Faizal

THARKAPPU MOVIE REVIEW

தற்காப்பு படம் ஒரு போலீஸ் கதையாக இருந்தாலும் அதில் சொல்ல வரும் கருத்து ” ஒரு மனிதனின் உயிரை எடுக்கும் உரிமை இன்னொரு மனிதனுக்கு கிடையாது . அது அவர்களது விதி படி நடக்க வேண்டிய விஷயம் “

தற்காப்பு படத்தின் கதை நன்றாக அமைந்தாலும் அதை காடும் விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார் இயக்குனர் . படத்தில் சமுத்திரகனி வரும் காட்சிகளும் அவரின் நடிப்பும் மேலும் அவர் பேசும் வசனங்களும் மிக கச்சிதமாகவும் படத்திற்கு பலம் சேர்க்கும் படி அமைந்து உள்ளது. போலீசாக வரும் சக்தி நடிப்பில் பிரமாதம் . படத்தில் பல மூன்று கதைகள் பல காதபாதிரங்கள் வருவதால் படத்தில் பல விஷயங்கள் ரசிக்கும் படி அமைய வில்லை .

மொத்தத்தில் தற்காப்பு படம் என்கவுண்டரை ஒழிக்கும் மனிதநேயம் .


Tags : Tharkappu Movie Review, Tharkappu Tamil Movie Rating, Tharkappu Movie Review, Tharkappu Rating, Tamil Movie Tharkappu Review, Review For Tharkappu, Tharkappu Latest Review, Tharkappu Padam Vimarsanam, Tharkappu Vimarsanam Tamil, Tharkappu Review In Tamil. Samuthirakani Tharkappu  Review.