தற்போது சிவகர்த்திகேயன் இரண்டு படங்கள் அடுத்து அடுத்து நடிக்க உள்ளார் . அறிமுக இயக்குனர் பாக்யராஜ் படம், இதையடுத்து தனி ஒருவன் மோகன்ராஜா படம் என சிவகார்த்திகேயன் பிஸியாகவுள்ளார்.

இதை தொடர்ந்து ரவி குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவா . ரவி குமார் வேறு யாரும் இல்லை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் தான். இப்படம் ஒரு சையின்ஸ் பிக்‌ஷன் கதையம்சம் கொண்டதாம்.

மேலும் இந்த படத்தை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் .

Tag : Sivakarthikeyan News, Sivakarthikeyan Cinema News, Sivakarthikeyan Latest Tamil cnema Next Film News.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.
  • Facebook
  • Google Plus