Theri Shooting Going To End !

Related Posts

Share This Post

Tamil Font Version

புத்தாண்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மீண்டும் தெறி படத்தின் படப்பிடிப்பிற்கு வந்து விட்டார் விஜய். இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையுள் தொடங்கியது. விஜய், எமி ஜாக்சன்  நடிக்க உள்ள பாடல் காட்சி ஒன்று படமாக்க உள்ளது.

இந்த நிலையுள் அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது  . மேலும் அதன் பிறகு தெறி படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தொடங்க உள்ளது.

English Font Version

Puthaandu Nigalchigalai Mudithu Vittu Meendum Theri Padathin Padapidipirku Vanthu Vittar Vijay. Iruthi Katta Padapidipu Indru Chennaiyul Thodangiyathu. Vijay, Amy Jakson Nadika Ulla Paadal Kaatchi Ondru Padamaaka Ullathu.

Intha Nilaiyul Athigapatcham Innum Oru Vaarathil Theri Padathin Mulu Padapidipum Mudinthu Vidum Ena Arivikapatulathu. Melum Athan Piragu Theri Padathin Post Production Velaigal Thodanga Ullathu.

Tag : Vijay Theri Latest News, Theri Shooting finish Date, Theri Latest Vijay Release Song Shooting Spot New All News About Theri.