Tamil Font Version
சிறுத்தை சிவா மற்றும் அஜித் ஊட்டனியுல் வெளியான வீரம் மற்றும் வேதாளம் பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர்கள் கூட்டனி மீண்டும் இணைவது உறுதி ஆனது. இந்த படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிப்பார் என சொல்ல பட்டது.
ஆனால் சமீபத்தில் வந்த தகவல் படி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார் என செய்திகள் வந்துள்ளது . இது ஆதிக்கபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆதிக்கபூர்வமான தகவல் விரைவில் வெளி ஆகும்.
English Font Version
Siruthai Siva Matrum Ajith Kuutaniyul Veliyaana Veeram Matrum Vedalam Periya Vetri Petrathu. Ithai Thodarnthu Ivargal kuutani Meedum Inaivathu Uruthi Aanathu. Intha Padathail Nayanthara Ajithirku Jodiyaaga Nadipaar Ena Solla Pattathu.
Aanal Sameepathil Vantha Thagaval Padi Intha Padathil Ajithuku Jodiyaaga Thammana Nadika Ullar Ena Seithigal Vanthulathu. Inthu Aathikapoorvamaaga Uruthi Seiyapadavillai. Aathikapoorvamaana Thagaval Viraivil Veli Aagum.